பூனம் பாண்டே மாதிரி போஸ் மட்டும் இல்ல.. அதுவும் இருக்காம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரபல நடிகை!
சென்னை: நடிகை ரியா சென் வேற மாதிரியான லுக்கில் முன்னழகை மொத்தமாக காட்டியிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ரியா சென்.. தாஜ் மஹால், குட் லக், அரசாட்சி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதோடு இந்தி, பெங்காலி, மலையாளம், தெலுங்கு, ஒடியா உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் ரியா சென். அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பாய்சன், மிஸ்மேட்ச் 2 ஆகிய வெப் சீரிஸ்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

நிர்வாண போட்டோ
இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார் ரியா சென். எவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமோ அவ்வளவு கவர்ச்சி கிறங்க வைத்து வருகிறார். அண்மையில் அவர் வெளியிட்ட நிர்வாண போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது.

ஆடையில்லாமல்
பிரா அணியாமல் முன்னழகு தெரியும் படி அவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் நடிகை ரியா சென் உடம்பில் ஆடையில்லாமல் தலைவிரி கோலமாய் ஒரு போட்டோவை ஷேர் செய்தார்.

முன்னழகு மொத்தமும்
மார்பு வரை மட்டுமே இருந்த அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் முழு போட்டோவையும் காட்டுங்கள் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து சுவரில் சாய்ந்தப்படி தனது முன்னழகு மொத்தமும் தெரியும் வகையில் செக் லுக்கில் கிறங்க வைத்துள்ளார்.

அஃபீஷியல் ஆப்
அதோடு தன்னுடைய கிளுகிளுப்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு என அஃபீஷியல் ஆப் ஒன்றையும் தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரியா சென்னின் இந்த போட்டோ சுமார் ஒரு லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது முன்னழகையும் வர்ணித்துள்ளனர்.

பூனம் பாண்டே போல்
நடிகைகள் பூனம் பாண்டே, சன்னி லியோன் உள்ளிட்ட பல கவர்ச்சி நடிகைகள் தங்களுக்கு என தனி வெப்சைட் மற்றும் தனி ஆப்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் தங்களின் கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை ரியா சென்னும் தனக்கு என தனி ஆப்பை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











