பனியனுடன் தினுசு தினுசா போஸ் கொடுக்கும் பிரபல நடிகை.. வெடித்துச் சிதறும் இணையதளம்!

சென்னை : மயக்கும் மந்திர கண்களால் ரசிகர்களை ஏங்க வைத்து வரும் நடிகை ரியா சென் எப்பொழுது குளித்து முடித்த கையோடு செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களை தத்தளிக்க வைத்துள்ளார்.

தமிழில் தாஜ்மஹால், குட்லக் என சில திரைப்படங்கள் நடித்துவிட்டு இப்பொழுது இந்தியில் பட வாய்ப்புகளை அள்ளி வரும் ரியா சென் வெப் சீரிஸிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதில் மிகவும் தாராளம் காட்டி வரும் ரியா சென் குளித்து முடித்த கையோடு எடுத்துக்கொண்டு ஹாட் புகைப்படம் இப்பொழுது இணையத்தைப் பற்ற வைத்துள்ளது.

வெப் சீரிஸ்களில்

வெப் சீரிஸ்களில்

பிரபல நடிகையான ரியா சென் பட வாய்ப்புகள் குறைந்ததால் இப்பொழுது சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் இவரது பாய்சன் வெப்சீரிஸ் வெளியாகி அனைவரையும் கவர்ந்த நிலையில் அதைத்தொடர்ந்து மிஸ் மேட்ச் 2, படி பட்னி அவுர் வோ உள்ளிட்ட வெப் சீரிஸ்களில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.

வசூல் ரீதியாக

வசூல் ரீதியாக

ஹிந்தியில் முதன்முறையாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரியா சென் பாரதிராஜாவின் தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுக படுத்தப்பட்டார். 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் திரைப்படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் ரியா சென்னின் கதாபாத்திரமும் நடிப்பும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இந்தி சினிமாவுக்கே

இந்தி சினிமாவுக்கே

தாஜ்மஹால் திரைப்படத்திற்கு பிறகு அப்பொழுது பிஸியான நடிகராக வலம் வந்த பிரசாந்துடன் இணைந்து குட்லக் திரைப்படத்தில் ஜோடி போட்ட ரியா சென்னுக்கு அதன்பிறகு தமிழில் எந்த ஒரு வாய்ப்புகளும் கிடைக்காததால் மீண்டும் இந்தி சினிமாவுக்கே சென்ற இவர் அவ்வப்போது தமிழில் ஒரு சில கதாபாத்திரங்களில் வந்து தலையை காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அடுத்தடுத்து நடித்து

அடுத்தடுத்து நடித்து

முன்னணி திரை பிரபலங்கள் பலரும் இப்போது சீரிஸ்களில் நடிக்கத் தொடங்கி உள்ள நிலையில் நடிகை ரியா சென்னும் பல சீரிஸ்களில் நடித்து வர, சமீபத்தில் வெளியான பாய்சன் வெப்சீரிஸ் அனைவரையும் கவர்ந்த நிலையில் அதைத் தொடர்ந்து மிஸ் மேட்ச் 2, படி பட்னி அவுர் வோ என அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

குளித்துவிட்டு பனியனுடன்

குளித்துவிட்டு பனியனுடன்

திரைப்படங்களில் மயக்கும் மந்திரக் கண்களால் ரசிகர்களை வசியம் செய்து வந்த ரியா சென் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களை குஷிப் படுத்தி வரும் நிலையில், இப்பொழுது குளித்து முடித்த கையோடு வெறும் முண்டா பனியன் மட்டும் அணிந்துகொண்டு முன்னழகு கச்சிதமாக தெரிய கையில் லிப்ஸ்டிக்கோடு வெறியேத்தும் புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை கொதிக்கவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X