பிகினியில் மொத்தமும் தெரியுது.. ஒய்யாரமாய் போஸ் .. இளசுகளை சூடேற்றிய ருஹி சிங் !

மும்பை : தமிழில் போங்கு என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தன்னுடைய அறிமுகத்தை கொடுத்தவர் ருஹி சிங்.

அதேசமயம் ஹிந்தி படங்களிலும் நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமை எப்போதும் ஹாட்டாகவே வைத்திருப்பார்.

வானில் பறக்க ஆசை என தற்போது இவர் பதிவிட்டுள்ள நீச்சலுடை போட்டோ ஒன்று அனைவரையும் மேலும் சூடேற்றி வருகிறது.

காலண்டர் கேர்ள்ஸ்

காலண்டர் கேர்ள்ஸ்

மிஸ் இந்தியா மிஸ் சைனா என மாடலிங்கில் தொடர்ந்து கலக்கிக் கொண்டிருந்த ருஹி சிங்க், "தி வேர்ல்ட் பிபோர் ஹர்" என்ற டாக்குமென்ட்ரி படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த டாக்குமென்டரி படத்தை பார்த்து அவரின் நடிப்பு பிடித்துப்போன இயக்குனர் மதுர் இவரை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தினார். ஐந்து பெண்களை மையக் கருவாகக் கொண்டு உருவான "காலண்டர் கேர்ள்ஸ்" என்ற படத்தில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார். இவ்வாறு பாலிவுட்டில் நுழைந்து இப்போது பல படங்கள் நடித்து வரும் இவர் தமிழிலும் நடித்துவருகிறார்.

தமிழ் ரசிகர்களுக்கு

தமிழ் ரசிகர்களுக்கு

ஹிந்தி படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் முதன் முதலில் நடிகர் நட்டியுடன் "போங்கு" என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து காமெடியிலும் கலக்கி வந்த இவர் தற்போது தெலுங்கு திரைப்படத் துறையிலும் தனது காலடி பதிக்க தொடங்கியுள்ளார்.

ரிலீசுக்காக காத்திருப்பு

ரிலீசுக்காக காத்திருப்பு

தெலுங்கில் விஷ்ணு மஞ்சு, காஜல் அகர்வால் நடிக்கும் "மோசகல்லு" படத்தின் மூலம் தெலுங்கில் தனது காலடி எடுத்து வைக்கும் இவர் அதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தப்படம் படப்பிடிப்புகள் முடியும் முழுவதும் முடிந்த நிலையில் தற்போது ரிலீசுக்காக காத்திருக்கிறது. இவ்வாறு தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் காலடியை பதித்து வரும் ருஹி தனது இன்ஸ்டாகிராம் பேஜ்ஜை எப்போதும் ஹாட்டாகவே வைத்திருக்கிறார். தனது குயூட்டான படங்களை அவ்வப்போது பதிவிட்டு வரும் இவர் இப்போது ஒரு செம ஹாட்டான சிங்கிள் பீஸ் பிகினியில் ரசிகர்களுக்கு தரிசனம் தந்துள்ளார்.

வெள்ளை பிகினியில்

வெள்ளை பிகினியில்

சிங்கிள் பீஸ் வெள்ளை பிகினியில் சுவற்றில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு மாடலுக்கே உரித்தான ஸ்டைலுடன் மயக்கும் பார்வையுடன் அவர் கொடுத்திருக்கும் புது போஸ் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. அழகான படைப்புகள் என்றும் நின்று போவதில்லை, அவளின் சிறகுகள் முளைத்து வானில் இடம் தேடி பறக்க சென்றுவிடும். என அந்த பதிவிற்கு பதிலளித்துள்ளார். அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு இந்த ஹாட்டான போட்டோவிற்கு லைக்குகளையும் கமெண்ட்களையும் போட்டு வரும் ரசிகர்களில் ஒருவர் அவரை நன்றி சொல்லி பாராட்டியுள்ளார். அதில் உங்களது அழகான கால்களை புதுவிதமான ஸ்டைலில் காட்டியதற்கு மிக்க நன்றி மற்றும் நீங்கள் நின்றிருக்கும் போஸ் செம ஹாட்டாக உள்ளது என அந்த ரசிகர் தனது பாராட்டுக்களை ருஹிக்கு தெரிவித்து இருக்கிறார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X