இப்படி காட்டினா எப்படி.. அப்படி ஒரு லுக்கில் நெட்டிசன்களை 'ச்சு' கொட்ட வைக்கும் இளம் நடிகை!
சென்னை: பிரபல நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த ரசிகர்கள் ச்சு கொட்டியுள்ளனர்.
Recommended Video
ராஜஸ்தான் மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை ரூஹி சிங். பாடகியாக ஆசைப்பட்ட ரூஹி, மாடலிங் துறையில் நுழைந்தார்.
2011ஆம் ஆண்டு ஃபெமினாஸ் மிஸ் இந்தியா ஈஸ்ட் அழகிப் போட்டியில் பங்கேற்றார். இதில் முதல் ரன்னர் அப் ஆனார்.

பட்டியலில் இடம்
தொடர்ந்து பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழகி போட்டிகளில் பங்கேற்ற அவர், 2014ஆம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட டாப் 25 விரும்பத்தக்க இந்திய பெண்களின் பட்டியலில் இடம் பிடித்தார்.

தமிழில் போங்கு
தி வோர்ல்டு பிஃபோர் ஹர் என்ற ஆங்கில டாக்குமென்ட்ரி படத்தில் நடித்த ரூஹி சிங், தொடர்ந்து பாலிவுட்டிலும் கால் பதித்தார். இதுவரை பாலிவுட்டில் 4 படங்களில் நடித்துள்ள ரூஹி, தமிழில் போங்கு என்ற படத்தில் ஜனனி கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

ரகம் ரகமாக கவர்ச்சி
தற்போது தெலுங்கில் மெசகல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார் ரூஹி. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ்களை கொண்டிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் பிகினி, மோனோகினி என ரகம் ரகமாக கவர்ச்சி காட்டி வருகிறார்.

மார்பு வரை மட்டுமே..
அந்த வகையில் அவர் தற்போது ஷேர் செய்துள்ள போட்டோ இன்ஸ்டாவை திணறடித்து வருகிறது. அதில் ஆடை ஏதும் அணியாமல் நிர்வாண கோலத்தில் மார்பு வரை மட்டுமே உள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

இப்படி காட்டினா எப்படி?
இதில் செம செக்ஸி லுக்கில் உள்ளார் ரூஹி. ரூஹி சிங்கின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இப்படி காட்டினால் எப்படி என ச்சு கொட்டியுள்ளனர். சில நெட்டிசன்கள் ஸ்டன்னிங் ஸ்டில்ஸ்.. கார்ஜியஸ் என கமெண்ட்டை அள்ளிக்கொட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications