Summer Special: சாக்‌ஷி அகர்வால் சும்மா அசத்துறாங்களே.. குவியுது லைக்ஸ்!

சென்னை: மார்டன் அழகியான சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் குட்டி டவுசரை அணிந்து கொண்டு அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து இதயத்தை பரிசாக அளித்து வருகின்றனர்.

நடிகை சாக்ஷி அகர்வால்: ராஜஸ்தானைச் சேர்ந்த சாக்ஷி அகர்வால் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 'எம்.பி.ஏ' படித்துவிட்டு பெரிய கம்பேனி ஒன்றில் HR ஆக பணியாற்றினார். இவருக்கு கை நிறைய சம்பளம் வந்த போதும், சிறுவயதில் இருந்தே மாடலிங் துறையில் இவருக்கு ஆர்வம் இருந்ததால் மாடலிங் துறையில் சேர்ந்தார். அதன் பின் ஒரு சில தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் நடித்தார்.

sakshi agarwal photo
Photo Credit:

அடுத்தடுத்த படத்தில்: சினிமா வாய்ப்பை தேடி அலைந்த சாக்ஷிக்கு, அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்தார். அதன் பின், விஸ்வாசம், காலா போன்ற படத்தில் நடித்து வந்த இவர், தன்னை மேலும் பிரபலமாக்குவதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். அதன் பின் டெடி, அரண்மனை 3, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான 'நான் கடவுள் இல்லை' போன்ற படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்தார். 'ஃபயர்' படத்தில் அதீத கவர்ச்சியாக நடித்திருந்தார்.

தொடை தெரிய குட்டி டவுசர்: சினிமாவில் பிஸியாக நடித்து வந்த நடிகை சாக்ஷி, தனது நீண்ட நாள் நண்பரான நவனீத் மிஸ்ரா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோவாவில் நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. திருமணத்திற்கு பின்பும் சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி உடையுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தொடை தெரியும் படி குட்டி டவுசர் அணிந்து கொண்டு கைகளை தூக்கி போஸ் அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த ஒரு சிலர் அவரை கிண்டலடித்தாலும், இவரின் நலன் விரும்பிகள் லைக்குகளை குவித்து அவரை வர்ணித்து வருகின்றனர். இந்த போட்டோவை அவர் ஷேர் செய்த சில மணி நேரத்திலேயே ஏராளமான லைக்குகளை பெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X