'உங்களுக்கு ரொம்ப திறந்த மனசு'.. சாக்ஷியின் அப்படி ஒரு போட்டோவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது யாருக்கெல்லாம் வொர்க் அவுட் ஆனதோ இல்லையோ சாக்ஷி அகர்வாலுக்கு பயங்கரமாக வொர்க் அவுட் ஆனது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கையோடு காலண்டர் போட்டோ ஷூட், கவர் பேஜ் போட்டோ ஷுட் என படு பிஸியானார்.

சிண்ட்ரெல்லா படம்

சிண்ட்ரெல்லா படம்

யானை மீது அமர்ந்து அவர் நடத்திய வித்தியாசமான போட்டோ ஷுட்டுகள் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ராய் லக்ஷ்மியுடன் சிண்ட்ரெல்லா படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ரிலீஸ்க்கு தயாராக உள்ள அந்தப் படம் லாக்டவுன் காரணமாக தாமதமாகி வருகிறது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

இதனிடையே ஆர்யா, சதீஷ் ஆகியோருடன் டெடி படத்திலும் நடித்து வருகிறார். தற்போது லாக்டவுன் என்பதால் வீட்டில் உள்ள சாக்ஷி அகர்வால் எடை கூடி விடாமல் இருக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறா. அந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு திணறடித்து வருகிறார்.

மீண்டும் போட்டோஸ்

மீண்டும் போட்டோஸ்

சேலை, மாடர்ன் உடை வித்தியாசமான போட்டோ ஷுட்டுக்களை நடத்தி ரசிகர்களை உசுப்பி வருகிறார். அந்த வகையில் அண்மையில் மெரூன் நிற கவுனில் முன்னழகு பின்னழகு என காட்டி அசரவிட்டார். இந்நிலையில் தற்போது மேலும் சில போட்டோக்களை வெளியிட்டு கிறங்க வைத்துள்ளார்.

ஜொள்ளு..

ஜொள்ளு..

இளஞ்சிவப்பு நிற சோலி போன்ற உடையில் முன்னழகையும் தொப்புளையும் காட்டி கிறங்க வைத்துள்ளார். அந்த உடையில் க்யூட்டாக இருக்கும் சாக்ஷி அமர்ந்தப்படியும் நின்றபடியும் கிக் ஏற்றியிருக்கிறார். அவரது இந்த போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

Recommended Video

Aditirao Hydari dancing tribute to her guru | Sufiyum Sujathayum, Hey Sinamika
பாலிவுட் போங்க..

பாலிவுட் போங்க..

இன்னும் பெரிதாக எதிர்பார்க்கிறோம் என்றும், உங்களுக்கு ரொம்ப திறந்த மனசு என்றும், க்யூட்டா இருக்கீங்க என்றும் நெட்டிசன்கள் வர்ணித்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள், நீங்கள் ரொம்ப ஹாட் செக்ஸி என்றும் நீங்கள் பாலிவுட்டுக்கு சரியா ஆள் என்றும் அங்கு போய் முயற்சி செய்யுங்கள் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X