ஈர சேலையில்.. நனைந்தப்படி கன்னாபின்னா கவர்ச்சியில் பிக்பாஸ் பிரபலம்.. தகிக்கும் இன்ஸ்டா!

சென்னை: பிக்பாஸ் பிரபலமான சாக்ஷி அகர்வால் ஓவர் கிளாமரில் ஷேர் செய்திருக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். தொடர்ந்து ராஜா ராணி, கககபோ, காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன்மூலம் பெரும் பிரபலமானார்.

குட்டி ஸ்டோரி படத்தில்..

குட்டி ஸ்டோரி படத்தில்..

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார் சாக்ஷி. அந்த வகையில் அண்மையில் அவரது நடிப்பில் குட்டி ஸ்டோரி படம் வெளியானது. ஆந்தாலஜி படமான இப்படத்தில் லோகம் செக்மென்ட்டில் நடித்திருந்தார் சாக்ஷி.

ஹாலிவுட் படத்திலும் கமிட்

ஹாலிவுட் படத்திலும் கமிட்

அவர் நடித்துள்ள சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி ஆகிய படங்களின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அரண்மனை 3, பஹீரா, தி நைட். புரவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 120 ஹவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்திலும் கமிட்டாகியுள்ளார் சாக்ஷி.

ஒவ்வொன்றும் ஒரு ரகம்

ஒவ்வொன்றும் ஒரு ரகம்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள சாக்ஷி அகர்வால், தொடர்ந்து தன்னுடைய கிளாமர் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் அண்மைக்காலமாக அவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகமாக உள்ளது.

நனைந்த சேலையில்..

பின்னால் இருந்து தண்ணீர் பீய்ச்சியடிக்க, மொத்த முதுகையும் காட்டியப்படி நனைந்த சேலையில் செம கிளாமர் காட்டியுள்ளார் சாக்ஷி அகர்வால். இதேபோல் டீப் ஓபன் ஸ்கர்ட்டில் தொடை முழுவதையும் காட்டி திணற விட்டுள்ளார்.

வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்

வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்

மேலும் வெள்ளை நிற லென்த்தி ஸ்கர்ட் மற்றும் க்ராப் டாப்பில் தொப்புளை காட்டி வளைந்து நெளிந்து போஸ் கொடுத்துள்ளார். அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், லவ்லி, க்யூட், பியூட்டிஃபுல், செக்ஸி என வாய்க்கு வந்தப்படி வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X