Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சட்டையை கழட்டி அதிரடி கவர்ச்சி காட்டிய சாக்ஷி அகர்வால்...திணறும் இணையம்!
சென்னை : நடிகை சாக்ஷி அகர்வால் ஆயிரம் ஜென்மங்கள், புரவி என ஏகப்பட்ட திரைப்படங்களை கையில் வைத்துள்ளார்.
முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில், சாக்ஷி அகர்வால் இணையத்தில் கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது இவர் சட்டையை கழட்டி அதிரிபுதிரி கவர்ச்சி தெறிய இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மருதாணியில்
குந்தவை
முகம்..
என்ன
க்யூட்டா
போட்டுருக்காங்க
பாருங்க!

சாக்ஷி அகர்வால்
ராஜா ராணி ,விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாக்ஷி அகர்வால். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 தொடரில் பங்கேற்ற பின் சாக்ஷிக்கு ரசிகர்கள் பலம் கூடியது.தமிழ் மக்களிடையே பிரபலமான முகமாக சாக்ஷி மாறினார்.சில படங்களில் பிறருக்கு டப்பிங் கொடுத்துள்ளார் சாக்ஷி.

சூப்பர் டான்ஸ்
மேலும் நடனம்,ஒர்கவுட் உள்ளிட்டவற்றில் மிகவும் கவனம் செலுத்துவார் சாக்ஷி. பல விழா மேடைகளில் இவர் நடனமாடியுள்ளார்.அவ்வப்போது தனது ஒர்க்கவுட் விடீயோக்களையும் சாக்ஷி வெளியிட்டு ரசிகர்களுக்கு டிப்ஸ் வழங்கியும் வந்தார். நிகழ்ச்சிக்கு பின்பு தான் இவர் அனைவருக்கும் பரிச்சியம் ஆனார். இதையடுத்து ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இவரை பின் தொடர ஆரம்பித்தனர்.

படங்களில் படுபிஸி
அதன் பிறகு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். க்ரைம் த்ரில்லர் திரைப்படமான புரவி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக பஹிரா, ஆயிரம் ஜென்மங்கள், தி நைட் என்ற திரைப்படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார்

அதிரிபுதிரி கவர்ச்சி
சினிமாவில் என்னத்தான் பிஸியாக இருந்தாலும், வாழ வைத்த ரசிகர்களை மறக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு, தினமும், வலைத்தள பக்கத்தில் அதிரிபுதிரியாக கவர்ச்சி பகிர்ந்து வரும் சாக்ஷி அகர்வால் சட்டையை கழட்டி, அப்பட்டாக முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.