Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வெக்கத்துக்கே வெக்கம் வருது.. குடும்ப குத்துவிளக்காக ஜொலிக்கும் சாக்ஷி அகர்வால்.. கவிதை பாடும் ரசிகர்கள் !
சென்னை : தாறுமாறாக கவர்ச்சி காட்டி வந்த சாக்ஷி அகர்வால் , இழுத்து போர்த்திக் கொண்டு பாவாடை தாவணியில் தினுசு தினுசா போஸ் கொடுத்துள்ளார்.
அண்மையில் சாக்ஷி அகர்வால் நடித்த சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 போன்ற திரைப்படங்கள் வெளியாகின.
புரவி, பஹிரா, ஆயிரம் ஜென்மங்கள், நான் கடவுள் இல்லை ஆகிய படங்களில் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.
இப்படி
பார்த்தா
எப்படி...
சாக்ஷி
அகர்வாலின்
அழகில்
விழுந்த
ரசிகர்கள்
!

சுறுசுறுப்புடன்
சினிமாவில் என்னத்தான் பிஸியாக இருந்தாலும், கிளாமர் புகைப்படத்தையும், வீடியோக்களையும் பதிவிடுவதை இவர் ஒரு வழக்கமாவே கொண்டுள்ளார். ரசிகர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டால் தான் மார்கெட் என்பதை புரிந்து கொண்ட சாக்ஷி தினமும் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிடுவதற்கு மறக்கவில்லை.

துணைநடிகை
ராஜா ராணி ,விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாக்ஷி அகர்வால். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு தான் இவர் அனைவருக்கும் பரிச்சியம் ஆனார். இதையடுத்து இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இவரை பின் தொடர ஆரம்பித்தனர்.

லீட் ரோலில்
அதன் பிறகு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். க்ரைம் த்ரில்லர் திரைப்படமான புரவி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக பஹிரா, ஆயிரம் ஜென்மங்கள், ஜெயிக்கிர குதிரை. போன்ற படங்களை கைகையில் வைத்துக்கொண்டு சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்.

நான் கடவுள் இல்லை
இயக்குனரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்து, இயக்கி நடிக்கும் புதிய படம் நான் கடவுள் இல்லை. நான் சிகப்பு மனிதன் பாணியில், வித்தியாசமான த்ரில்லர் படமாக உருவாகிறது. இத்திரைப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது

ஒரு போட்டோஸ்
என்னத்தான் பிஸியாக இருந்தாலும், கிளாமர் புகைப்படத்தை பதிவிடுவதை இவர் ஒரு வழக்கமாவே கொண்டுள்ளார். பல சமயங்களில் புடவையிலும், சில நேரம் ஓவர் கிளாமரிலும் வந்து இளசுகளை சூடேற்றுவார். உடலை சிக்கென வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய இவர், அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவிடுகிறார்.

பாவாடை தாவணியில்
தற்போது இவர்,பாவாடை தாவணியில் இழுத்து போர்த்திக் கொண்டு கிராமத்து பெண் கெட்டப்பில் தினுசு தினுசா போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவுக்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில், சாக்ஷி அகர்வாலின் ரசிகர்கள் பலர் தாவணியே என்னை அசத்துறியே என கவிதை பாடி வருகின்றனர்.