ஓவர் கவர்ச்சி.. யாஷிகா, மீராவை தூக்கி சாப்பிட்ட சாக்ஷி.. என்ன மாதிரி போட்டோ போட்டுருக்காங்க பாருங்க
சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள தனது கவர்ச்சி படங்கள் ரசிகர்களை அசர வைத்துள்ளது.
ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார்.
ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் நடிப்பதுடன், நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார்.

விளம்பர மாடல்
நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட கேலண்டருக்காக யானை மீது அமர்ந்து சாக்ஷி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின.

கவர்ச்சியில் தாராளம்
கவர்ச்சி விஷயத்தில் தாராளம் காட்டுவதை சாக்ஷி வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் கலாய்க்க தவறுவதில்லை.

புதிய யுக்தி
இதனால் அவர் தற்போது புதிய யுக்தி ஒன்றை கையாண்டுள்ளார். தனது போட்டோக்களுக்கு யாராலும் பப்ளிக்காக கமெண்ட் போட முடியாத வகையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பக்கத்தில் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.

கவர்ச்சி புகைப்படங்கள்
சாக்ஷி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்திருக்கிறார். பேண்ட் போடாமல், தொடை முழுவதும் தெரியும் படி, பளபளக்கும் மேலாடை மட்டும் போட்டிருக்கிறார். அவரது இடது தொடையில் ஏதோ ஒரு டாட்டு இருக்கிறது.

உறுதி
இந்த புகைப்படங்களை பார்க்கும் போது, முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் கவனத்தை பெற்றே தீருவது என்ற முடிவில் சாக்ஷி இருப்பதாகவே தெரிகிறது. தனது இரண்டாவது இன்னிங்கிஸ்ல் ஹீரோயினாக வலம் வரவேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார் போலும்.


Click it and Unblock the Notifications











