குட்டி டிராயர்.. 'அதை' பளீச்சென காட்டும் ட்ரான்ஸ்ப்ரன்ட் சட்டை.. தெறிக்கவிடும் பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் நடத்தியிருக்கும் புதிய போட்டோ ஷுட் இன்ஸ்ட்கிராமை கதறவிட்டு வருகிறது.
நடிகை சாக்ஷி அகர்வால் ராஜா ராணி, காலா, விசுவாசம் உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆனால பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் பெரும் பிரபலமானார். அதன் பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சோஷியல் மீடியா
ராய் லக்ஷ்மியுடன் சிண்ட்ரெல்லா படத்திலும், ஆர்யா, சாயிஷா நடிக்கும் டெடி படத்திலும் கமிட்டாகியிருக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை சாக்ஷி அகர்வால் அடிக்கடி தனது போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்.

வீட்டில் உடற்பயிற்சி
லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்த சாக்ஷி அகர்வால் வெட்டியாக பொழுதை போக்காமல் வீட்டில் உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது அதகளப்படுத்தினார். அந்த போட்டோக்களையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

வித்தியாசமான ஜாக்கெட்
மாடர்ன் டிரெஸ் என்றில்லாமல், விதவிதமான சேலையில் அவ்வப்போது க்யூட்டாக போஸ் கொடுத்து கிறங்க வைக்கிறார். வித்தியாசமான ஜாக்கெட்டுகள் என ரகளை செய்து பல முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக சேலையிலும் கவர்ச்சி காட்டி திணற வைக்கிறார்.

அரைகுறை உடையில்
இந்நிலையில் கறுப்பு நிற ட்ரான்ஸ்ப்ரண்ட் சட்டை மற்றும் குட்டி டிராயரில் செக்ஸி லுக்கில் கதற விட்டுள்ளார். உள்ளே போட்டிருக்கும் உள்ளாடைகள், தொடை என மொத்தத்தையும் காட்டி மிரள விட்டுள்ளார். இந்த அரைகுறை உடையில் பைக்கில் அமர்ந்து ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி.

செம செக்ஸி
நட்ட நடு ரோட்டில் இந்நத அரைகுறை உடையுடன் ஆட்டமும் போட்டுள்ளார் சாக்ஷி. அவரது இந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்த நெட்டிசன்கள் செம செக்ஸி என ஜொள்ளு விட்டுள்ளனர். சாக்ஷியின் இந்த போட்டோ லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











