டிரெஸ்ஸே சின்னது.. அதுலேயும் எவ்ளோ பெரிய ஓபன்.. மோசமான உடையில் சாக்ஷி.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் விளாசி தள்ளியுள்ளனர்.
நடிகை சாக்ஷி அகர்வால் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக கேரியரை தொடங்கினார். தொடர்ந்து ராஜா ராணி, திருட்டு விசிடி, கககபோ, காலா, விசுவாசம் உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் சக போட்டியாளரான கவினை காதலித்தார்.

குவிந்த பட வாய்ப்புகள்
ஆனால் லாஸ்லியா தன்னை காதலிப்பதை அறிந்த கவின், சாக்ஷியை கழட்டிவிட்டார். இதனால் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. பிக்பாஸுக்கு பிறகு சாக்ஷிக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

ரிலீஸுக்கு தயார்
கடைசியாக குட்டி ஸ்டோரி மற்றும் டெடி ஆகிய படங்களில் நடித்தார் சாக்ஷி. அவரது நடிப்பில் அரண்மனை 3, சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

மோசமான உடைகள்
தொடர்ந்து பஹீரா, தி நைட், புரவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடிக்கடி போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வரும் சாக்ஷி அகர்வால் மோசமான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து வருகிறார்.
Recommended Video

முகம் சுளிக்க வைக்கிறது
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை சாக்ஷி அகர்வால், தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்ய மறப்பதில்லை. அண்மைக் காலமாக அவர் நடத்தும் போட்டோ ஷூட்டுக்கள் முகம் சுளிக்க வைத்து வருகிறது.

திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்
அரைகுறை உடையில் கன்னாபின்னாவென கிளாமர் காட்டி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் நடிகை சாக்ஷி. சாக்ஷி அகர்வாலின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்டப்படி திட்டி தீர்த்து வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத சாக்ஷி படுமோசமான உடையில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

சிறுசான டிரெஸில் டீப் ஓபன்
அந்த வகையில் தற்போது ஒரு உடையில் அவர் நடத்தியிருக்கும் போட்டோ ஷூட்டை பார்த்த நெட்டிசன்கள் விளாசி தள்ளியுள்ளனர். வெள்ளை நிற ஷார்ட் டாப் அணிந்துள்ளார் சாக்ஷி அகர்வால். சிறுசாக உள்ள அந்த உடையில் மேலேயும் டீப் ஓபன், கீழேயும் டீப் ஓபன் வைக்கப்பட்டுள்ளது.

ஏன் இவ்வளவு மோசமாக?
தொடைக்கு மேல் உள்ள அந்த உடையில் ஓபனும் பெரிதாக உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், ஏன் நாளுக்கு நாள் இவ்வளவு மோசமாக உடை உடுத்தி வருகிறீர்கள்? பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படியா உடுத்துவீர்கள் என விளாசியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











