சேலையில் முன்னழகு மொத்தத்தையும் காட்டிய பிக்பாஸ் நடிகை.. பாலிவுட் பார்க்காத அழகி என வழியும் ஃபேன்ஸ்!

சென்னை: பிரபல பிக்பாஸ் நடிகை சேலையில் செம செக்ஸியாக ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் படு பயங்கரமாக ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் சாக்ஷி அகர்வால். ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

ஆனால் விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சாக்ஷி அகர்வால். இதில் சாக்ஷியும் கவினும் காதலித்தது ஊரறிந்த விஷயம்.

கவின் ரசிகர்கள்

கவின் ரசிகர்கள்

ஆனால் அதன்பிறகு லாஸ்லியாவும் கவினை காதலிக்க, சாக்ஷியை கழட்டிவிட்டார் கவின். இதனை தொடர்ந்து கவின் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் சாக்ஷி. இதனால் சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டார் சாக்ஷி. அதற்கு முன்பாகவே பிக்பாஸ் வீட்டில் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தால் பெரும் பிரபலமானார்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார். ராய் லக்ஷ்மியின் சிண்ட்ரெல்லா, ஆர்யாவின் டெடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது லாக்டவுன் என்பதால் வீட்டில் ஓய்வில் இருக்கும் சாக்ஷி, நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய தவறுவதில்லை.

சேலையிலும்..

சேலையிலும்..

நாள்தோறும் விதவிதமான உடைகளில் உடற்பயிற்சி செய்து வருகிறார் சாக்ஷி. அந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார். அதோடு மாடர்ன் உடை, சேலை, பாவாடை தாவணி என விதவிதமாக போட்டோ ஷுட்டுக்களையும் நடத்தி வருகிறார் சாக்ஷி.

படுகவர்ச்சி

படுகவர்ச்சி

அந்த வகையில் ஏற்கனவே கறுப்பு, நீலம், பச்சை என பல நிற சேலைகளில் செம கிளாமராக போட்டோ ஷுட்டுக்களை நடத்தியிருந்தார். இந்நிலையில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிற காம்பினேஷனில் உள்ள சேலையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்

மாராப்பை விலக்கி..

மாராப்பை விலக்கி..

மாராப்பை ஒரு ஓரமாக விலக்கி விட்டுள்ள சாக்ஷி ஒரு பக்க மார்பை காட்டுவதோடு தொப்புளையும் காட்டி கிறங்க வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக மிகவும் குட்டியான டாப்ஸில் வயிறு தொப்புள் என காட்டி உசுப்பேற்றினார். இந்நிலையில் இன்று சேலையில் சாக்ஷி ஷேர் செய்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

பாலிவுட்டே பார்க்கல..

பாலிவுட்டே பார்க்கல..

அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இந்த போட்டோவின் பேக் வியூவையும் காட்டுங்கள் என்றும் தொப்புள் அழகாக இருக்கிறது என்றும் வர்ணித்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் பாலிவுட் கூட இதுவரை இப்படி ஒரு அழகியை பார்த்ததில்லை என லிட்டர் லிட்டராக ஜொள்ளு விட்டுள்ளனர்.

Recommended Video

Aditirao Hydari dancing tribute to her guru | Sufiyum Sujathayum, Hey Sinamika
மிஸ் பண்ணிட்டாங்க

மிஸ் பண்ணிட்டாங்க

இன்னும் சிலர் இவ்ளோ நாள் எங்கே இருந்தீங்க.. இவ்ளோ அழகு.. தமிழ் சினிமா உங்கள மிஸ் பண்ணிட்டாங்க என்றும் வழிந்துள்ளனர். மேலும் மஞ்சள் வெள்ளை காம்பினேஷன் உங்களுக்கு சூப்பராக உள்ளது என்றும் வாய்க்கு வந்தப்படி வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X