சாக்ஷி அகர்வாலின் வெறித்தனமான புகைப்படம்.. இப்படியே போனா எப்படி?
சென்னை : ரஜினியுடன் காலா படத்தில் அவரது மருமகளாக நடித்து கவனம் ஈர்த்த சாக்ஷி அகர்வால். தொடர்ந்து அஜித், சுந்தர் சி என முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் இவரது கவர்ச்சி படங்களுக்காக தனியாக ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். தொடர்ந்து ரசிகர்களை இவர் கவர்ந்து வருகிறார்.
தொடர்ந்து ரீல்ஸ்,கவர்ச்சி போட்டோ வொர்க் அவுட் வீடியோக்களையும் பகிர்ந்து வரும் சாக்ஷி தற்போது ஒரு கலக்கலான போட்டோவை ஷேர் செய்துள்ர்.

சாக்ஷி அகர்வால்
நடிகர் ரஜினிகாந்தின் காலா படத்தில் சிறப்பான என்ட்ரியை கொடுத்தவர் சாக்ஷி அகர்வால். இந்தப் படத்தில் ரஜினியின் மருமகளாக சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும், அதில் ரசிகர்களை ஈர்த்தவர் சாக்ஷி அகர்வால். சினிமாவில் இவருக்கு தொடர்ந்து சிறிய கதாபாத்திரங்களே கிடைத்து வருகிறது.

சிறு சிறு கதாபாத்திரத்தில்
அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் சிறிய கேரக்டரிலேயே நடித்த சாக்ஷி. அரண்மனை 3 படத்தில் சுந்தர் சியின் ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்தார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இவரது கவர்ச்சி புகைப்படங்கள் அதிகமான கவனத்தை ஈர்த்து வருகிறது. அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து பகிர்ந்து வருகிறார் சாக்ஷி. இந்தப் புகைப்படங்கள் மூலம் பட வாய்ப்புகளை இவர் ஈர்த்து வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஆனால் இந்த விமர்சனத்தை சாக்ஷி மறுத்துள்ளார்.

வெறித்தனமான வொர்க் அவுட்
உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் சாக்ஷி அகர்வால்,வெறித்தனமான வொர்க் அவுட் வீடியோக்களை இவர் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இந்த வீடியோக்கள் அதிகமான வெறித்தனத்துடன் காணப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையானாலும் தன்னுடைய வொர்க்அவுட்டை செய்ய சாக்ஷி மறக்கவில்லை.

பாவாடை சண்டையில்
பிறந்த நாளைக்கு பிகினில் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வாலை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள். இவருக்கு அவ்வப்போது படவாய்ப்புகள் வந்தாலும்,தன்னை வாழவைத்த ரசிகர்களை மறக்காமல் தினமும் ஒரு கவர்ச்சி போட்டோவை பகிர்ந்து வருகிறார். இன்று கறுப்பு வெள்ளையில் பாவாடை சட்டையில் ஒரு மார்க்கமாக லுக்கு விட்டுள்ளார். இந்த போட்டோவுக்கு மலைபோல் லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











