என்னம்மா சிக்ஸ் பேக்லாம் வச்சுருக்கீங்க.. சேலையில் வெளிப்பட்ட நடிகையின் ரகசியம்.. பிளாட்டான ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல நடிகையின் சேலை போட்டோவை பார்த்து ரசிகர்கள்கள் கிறங்கி போயுள்ளனர்.
Recommended Video
நடிகை சாக்ஷி அகர்வால், ராஜா ராணி, காலா, விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் பெரும் பிரபலமானார். தொடர்ந்து டெடி, சிண்ட்ரெல்லா ஆகிய படங்களில் கமிட்டானார்.

சூடேற்றும் சாக்ஷி
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை சாக்ஷி அகர்வால், நாள்தோறும் தனது ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் பெரும்பாலும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களை வெளியிட்டு சூடேற்றி வருகிறார்.

விதவித மான ஜாக்செட்
அதோடு மாடர்ன் உடை மற்றும் சேலையிலும் ஹாட் போஸ் கொடுத்து விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் பல முறை விதவிதமான ஜாக்கெட்டுகளில் கலர் கலர் புடவைகளை கட்டி கிறங்க வைத்துள்ளார்.

லூப் வைத்த டாப்
அண்மையில் பச்சை நிற சேலையில் முழு முதுகையும் காட்டி அவர் வெளியிட்ட போட்டோ பெரும் வைரலானது. அவரது பின்னழகை பார்த்து அப்படி ஜொள்ளுவிட்டனர் ரசிகர்கள். தொடர்ந்து லூப் வைத்த டாப்ஸில் முன்னழகை காட்டி உசுப்பேற்றினார்.

எதையும் மறைக்காதப்படி
இந்நிலையில் தற்போது மீண்டும் சேலையில் ஒரு போட்டோவை ஷேர் செய்து சொக்க வைத்துள்ளார். சாண்டல் நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் மெரூன் நிற ஜாக்கெட் அணிந்துள்ளார் சாக்ஷி. அதில் மாராப்பை எதையும் மறைக்காதப்படி போட்டுள்ளார்.

சிக்ஸ் பேக்கெல்லாம்..
அதில் அவரது முன்னழகும் தொப்புளும் அப்படியே வெளிப்பட்டு ரசிகர்களை பிளாட்டாகியுள்ளது. அதோடு அவரது வயிறு முழுக்க தெரிந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், என்னம்மா சிக்ஸ் பேக்கெல்லாம் வச்சுருக்கீங்களே என கேட்டு அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











