Shakshi Agarwal : தங்க நிறத்தில் பளபளக்கும் சாக்ஷி அகர்வால்… செம ஹாட் கிளிக்ஸ்!

சென்னை : நடிகை சாக்ஷி அகர்வால் தங்க நிறத்தில் செம ஹாட்டாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

சோஷியல் மீடியாவில் விதவிதமான ரீல், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

அப்படி இணையத்தில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர்தான் சாக்ஷி அகர்வால், எந்த எந்த புகைப்படம் போட்டாலும் லைக்ஸ் சும்மா பிச்சிக்கிட்டு போகுது.

Actress sakshi agarwal stunning photoshoot

அறிமுகம் : நடிகை சாக்ஷி அகர்வால். 2013 ம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தா. அந்த படத்தைத் தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Actress sakshi agarwal stunning photoshoot

அடுத்தடுத்த படங்களில் : அதன் பின் சூப்பர் ஸ்டார் நடித்த காலா படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்து படத்தில் இரண்டு மூன்று காட்சிகளில் வந்தார். மேலும், அஜித் நடித்த விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழிலாக நடித்திருந்தார். அதன் இன்ஸ்டாவில் ரீல்ஸ், புகைப்படத்தை வெளியிட்டு கணிசமான பட வாய்ப்பை பெற்றார்.

Actress sakshi agarwal stunning photoshoot

நான் கடவுள் இல்லை : படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தார். அண்மையில் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான நான் கடவுள் இல்லை என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து அதிரடியாக சண்டை காட்சியில் அதிரடியாக மிரட்டி இருந்தார்.

Actress sakshi agarwal stunning photoshoot

மினுமினுக்கும் சாக்ஷி : இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் சாக்ஷி அவ்வவ்போது தனது கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தங்க நிற உடையில், தங்க சிலைபோல சும்மா தகதக என்று மின்னுகிறார். ,இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சாக்ஷி அகர்வாலின் அழகை ரசித்து பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X