அழகு சின்னமாம்ல.. பிரபல பிகினி டிரெஸ் நடிகையை, பிரியமாக வர்ணிக்கும் பாசக்கார புள்ளிங்கோஸ் !

By

மும்பை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள பிகினி டிரெஸ் போட்டோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல மும்பை மாடல் சாக்‌ஷி மாலிக். இவர், சோனு கே டுட்டு கி ஸ்வீட்டி என்ற படத்தில் போம் டிக்கி டிக்கி என்ற பாடலுக்கு ஆடியதன் மூலம் பிரபலமானார்.

இந்தப் பாடல் சூப்பர் ஹிட்டானதை அடுத்து ஒரே நாளில், அவரது இன்ஸ்டாகிராமில் பாலோயர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாக உயர்ந்தது.

வீட்டை விட்டு

வீட்டை விட்டு

மேலும் சில படங்களில் நடித்துள்ள இவர், ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கும் இப்போது தடைபட்டுள்ளது. இந்நிலையில் இந்த லாக்டவுன் காரணமாக மற்ற நடிகர், நடிகைகளை போல வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்கிறார் நடிகை சாக்‌ஷி மாலிக்.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

வீட்டில் இருந்தபடியே, நடனம், எக்சர்சைஸ் செய்யும் போது எடுத்த புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகைகள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். நடிகை சாக்‌ஷி மாலிக்கும் அதையே செய்துவருகிறார். ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வரும் அவர், இப்போது அதிகமாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

கிளாமர் ஸ்டில்ஸ்

கிளாமர் ஸ்டில்ஸ்

இதற்கு ரசிகர்கள் லட்சக்கணக்கான லைக்ஸ்களை குவிக்கின்றனர். பலர் ஜாலியான கமென்ட்களையும் பதிவிடுகின்றனர். சாக்‌ஷி மாலிக்கின் கிளாமர் ஸ்டில்களை பார்ப்பதற்காக இவரது பக்கத்துக்கு பல நெட்டிசன்கள் வருகின்றனர். இந்நிலையில் அவர் விடுமுறைக்காக வெளிநாடு சென்றிருந்தபோது எடுத்த பிகினி போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்தப் போட்டோவை பலர் லைக் செய்துள்ளனர்.

பிகினி டிரெஸ்ல

பிகினி டிரெஸ்ல

அதிகமான நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். சிலர் ஆபாசமாகவும் திட்டியுள்ளனர். இப்படி பிகினி டிரெஸ்ல போட்டோ போட்டு, அதிகமாக லைக் வாங்க நினைக்கிறது கொஞ்சம் கூட நல்லாயில்ல என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார். இது மோசமான டிரெஸ், இப்படி புகைப்படம் போடறதை முதல்ல நிறுத்துங்க என்று ஒருவர் கூறியுள்ளார்.

அடுத்த டூர் எங்கே?

அடுத்த டூர் எங்கே?

சில ரசிகர்கள், இது எந்த ஊர்ல எடுத்த போட்டோ? என்றும் அடுத்த டூர் எந்த நாடு? என்றும் கேட்டுள்ளனர். பலர், ஹாட், செக்ஸி, செம அழகு என்று பாராட்டித் தள்ளியுள்ளனர். இன்னும் சிலர் தினமும் இதே போல அதிகமாக போட்டோ போடுங்க, எங்களுக்கும் நேரம் போகணுமில்ல' என்று தெரிவித்துள்ளனர். இன்னொருவர் சாக்‌ஷி மாலிக் அழகின் சின்னம் என்று வர்ணித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X