ஹாட்டான டிரஸ்ஸில் கிளுகிளுப்பு போஸ் கொடுத்த சமந்தா.. ஆடிப்போன இணையதளம்!

ஹைதராபாத் : இதுவரை க்யூட்டான கதாநாயகியாக நடித்து வந்த சமந்தா இப்பொழுது கொடூரமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வர இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் அதிர்ந்து போயுள்ளனர்.

இரண்டு கதாநாயகிகளை மையமாக கொண்டு உருவாகி வரும் காத்து வாக்குலரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக ஜோடி போட்ட சமந்தா, இதன் படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்துகொண்டுள்ளார்.

சமீபகாலமாக படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை சமந்தா இப்போது செம ஹாட்டான டிரஸ்ஸில் அனைவரும் வியந்து போகும் வகையில் செஞ்சி வெச்ச சிலை போல இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை அதிர வைத்துள்ளார்.

மிரட்டலான வெப் சீரிஸ்

மிரட்டலான வெப் சீரிஸ்

ஹீரோயின் கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்லாமல் வில்லி கதாபாத்திரங்களிலும் தன்னால் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடியும் என நிரூபித்து வரும் சமந்தா ஏற்கனவே விக்ரம் நடிப்பில் வெளியான 10 என்றதுகுள்ள திரைப்படத்தில் மிரட்டலான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்த நிலையில் இப்போது மீண்டும் ஒரு இந்தி வெப் சீரிஸ் ஒன்றில் கொடூரமான வில்லியாக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

முதன்முறையாக இந்தியில்

முதன்முறையாக இந்தியில்

தி ஃபேமிலி மேன் என்ற திரில்லர் வெப் சீரிஸ் வெளியாகி வெற்றி பெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்பொழுது அதன் இரண்டாம் பாகம் உருவாக முதன்முறையாக இந்தியில் சமந்தா நடிக்கிறார் அதுவும் வில்லியாக.

நயன்தாராவும் கதாநாயகியாக

நயன்தாராவும் கதாநாயகியாக

அதே சமயம் நானும் ரவுடி தான் கூட்டணி இப்பொழுது மீண்டும் இணைய அவர்களுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை சமந்தா முதல் நாள் படப்பிடிப்பிலேயே விக்னேஷ் சிவனை செமயாக கலாய்த்து வீடியோ வெளியிட அதைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நயன்தாராவும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

செம ஹாட்டாக போஸ்

செம ஹாட்டாக போஸ்

கொரானாவுக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முழு மூச்சுடன் இறங்கியிருக்கும் சமந்தா தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாகவே இளைஞர்களை சூடாக்கும் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வரும் நிலையில் இப்பொழுது பிளாக் கலர் நைட் டிரஸ்ஸில் முன்னழகு தெரிய முண்டா பனியனுடன், டைட்டான டவுசர் போட்டுக்கொண்டு ஹேண்ட் பேக் உடன் செம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் சமந்தாவின் இந்த புகைப்படம் இப்பொழுது இணையதளத்தை கொதிக்கவிட்டு பல லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X