பெஸ்டிவல் மூடில் இருக்கும் சமந்தாவின் அசத்தல் பிக்ஸ்.. வாய் பிளந்த ரசிகர்கள்!

ஹைதராபாத் : மெச்சும் அழகில் நடிகை சமந்தா வெளியிட்டுள்ள பெஸ்டிவல் மூடில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை இப்பொழுது வளைத்துப் போட்டுள்ளது.

பிரபலங்கள் பலரும் தங்களது தீபாவளி வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வரும் நிலையில் நடிகை சமந்தா நேற்று முதலே பெஸ்டிவல் மூடுக்கு சென்றுள்ளார்.

தீபாவளிக்கு எடுத்த புத்தாடையை அணிந்து கொண்டு முன்னழகை காட்டியவாறு மெச்சும் அழகில் சமந்தா வெளியிட்டுள்ள இந்த பெஸ்டிவல் மூட் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை வளைத்துப் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

க்யூட் எக்ஸ்பிரஷன்

க்யூட் எக்ஸ்பிரஷன்

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தனது அசாத்தியமான நடிப்புத் திறமையாலும் க்யூட்டான எக்ஸ்பிரஷன்கலாலும் இன்று வரை ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கண்கவர் புத்தாடையில்

கண்கவர் புத்தாடையில்

சாதாரணமாகவே பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வரும் சமந்தா தீபாவளியில் கண்கவர் புத்தாடையில் எப்போது வந்து காட்சியளிப்பார் என ஏங்கிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இப்பொழுது வெளியிட்டுள்ள பெஸ்டிவல் மூட் புகைப்படங்கள் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டிஆர்பியிலும் முன்னணியில்

டிஆர்பியிலும் முன்னணியில்

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வர, அதில் சில நாட்களுக்கு முன்பு நாகார்ஜுனாவுக்கு பதிலாக சமந்தா சர்ப்ரைசாக தொகுப்பாளராக இறங்கி தெலுங்கு பிக் பாஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது மட்டுமல்லாமல், அவர் தொகுத்து வழங்கிய எபிசொட் டிஆர்பியிலும் முன்னணியில் இருந்தது.

பெஸ்டிவல் மூடில்

பெஸ்டிவல் மூடில்

இந்த நிலையில் தீபாவளி இந்தியாவில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பாகவே பல்வேறு இடங்களில் தீபாவளி தொடங்கப்பட்டதையடுத்து, நடிகை சமந்தா இப்பொழுது தீபாவளி புத்தாடையில் மெச்சும் அழகில் கண்ணை கவர்கின்றவாறு முன்னழகை காட்டிக்கொண்டு செம க்யூட்டாக கொடுத்திருக்கும் இந்த பெஸ்டிவல் மூடில் இருக்கும் முன்னோட்டம் புகைப்படங்கள் ரசிகர்களை குதூகலப்படுத்தி வரும் நிலையில், சமந்தா அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X