கிழிந்த பேண்ட்..லூசான சட்டை.. சமந்தாவின் ஜாலியான கிளிக் !

சென்னை ; கோலிவுட்டில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் சமந்தா போல் ஆகுமா என்று பலரை வியப்பூட்டும் படி அழகாகவும் அம்சமாகவும் கள்ளச் சிரிப்போடு ரசிகர்களின் மனதைத் திருடும் தந்திரம் தெரிந்த நடிகைதான் சமந்தா

நயன்தாரா , காஜல் அகர்வால், தமன்னா, நித்யா மேனன், அமலா பால், போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு கோலிவுட்டில் போட்டியாளராக வலம் வரும் சமந்தா கோலிவுட்டில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமா துறையிலும் தனி ராஜாங்கம் நடத்தி வருகிறார்.

கோலிவுட்டில் பல முன்னணி நடிகைகள் மார்க்கெட்டை தன் வசம் வைத்துக் கொள்ள போராடி வரும் நிலையில் சமந்தா அவர்களை எளிதில் முறியடித்து மார்க்கெட்டில் டாப் நடிகை என்ற பெயருடன் கோலிவுட்டை கலக்குகிறார்.

சினிமாவில் வரவேற்பு

சினிமாவில் வரவேற்பு

2010 ஆம் ஆண்டு வெளியான மாஸ்கோவின் காதலி என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் சமந்தா பின்பு சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். அப்படம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்றாலும் விடா முயற்சியில் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டார் அவ்வப்போது தெலுங்கு துறையிலும் சில திரைப்படங்களில் நடித்து வந்தார் பின்னர் தமிழில் வெளியான நான் ஈ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார் சமந்தா.

தனி இடம்

தனி இடம்

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா பின்பு அதே திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்த போது கதாநாயகியாக நடிச்சங்க சமந்தா அந்த திரைப்படம் பெரிதளவு வெற்றிபெற மார்க்கெட்டில் இடம் பிடித்த சமந்தா. பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு துறையில் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார் தமிழில் இளையதளபதி விஜயுடன் நடித்த கத்தி ,தெறி, மெர்சல் போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டரான நிலையில் மார்க்கெட்டில் சரசரவென டாப் நடிகைகள் பட்டியலில் தனி இடம் பிடிச்சங்க சமந்தா

யோகாவும் உடற்பயிற்சியும்

யோகாவும் உடற்பயிற்சியும்

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு துறையில் மாபெரும் ரசிகர் கூட்டம் உள்ள நடிகை கிட்டத்தட்ட 33 வயதான நிலையிலும் தங்கச்சிலை போதும் ஜொலிக்கும் சமந்தா . திருமணம் முடிந்த பின்பும் கூட சினிமாவில் நடிப்பதை நிறுத்தவில்லை. தனது இடையை நேர்கோட்டில் வைத்துக்கொள்ள தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்து வரும் சமந்தா. அதுமட்டுமின்றி தினமும் உடற்பயிற்சி செய்கிறார்.

ரசிகர் பட்டாளம்

ரசிகர் பட்டாளம்

திரைப்பட வாய்ப்புக்காக பல நடிகைகள் அரைகுறை ஆடையோடு ஆபாசமாக போஸ் கொடுக்கும் நிலையில் தனக்கென பெரும் மார்க்கெட் வைத்துக்கொண்டிருக்கும் சமந்தா தனது ரசிகர்களுக்காக அடிக்கடி சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வராங்க

லூசான சட்டை

லூசான சட்டை

சமந்தா எப்போது புகைப்படம் அப்டேட் செய்வார் என்று காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்துட்டும் வகையில் ஒரு புகைப்படம் பதிவு செய்தார் சமந்தா. அந்த புகைப்படத்தில் சமந்தா போட்டிருந்த ஜீன்ஸ் கிழித்து பேஷனாக இருக்கும் நிலையில் சட்டையும் லூசாக இருக்க ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X