Don't Miss!
- Automobiles
தோனி கவாஸாகி பைக், கோலி பிஎம்டபிள்யூ கார்-னு சொன்னாங்களே... எல்லாம் பொய்யா!! குடும்பத்தினர் வெளியிட்ட உண்மை
- News
"கூவாத சேவல்".. கிலியில் எடப்பாடி.. "அவரா" வேட்பாளர்.. 2 சிக்கலும் 3 சாய்ஸூம்.. ஓவர் கன்ஃபியூஷன் போல
- Technology
பதான் திரைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போனுடன் வரும் ஹர்திக் பாண்டியா! ட்விட்டரில் வெளியான புகைப்படம்!
- Lifestyle
நீங்க 5,14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களா? அப்ப உங்களைப் பற்றிய இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
- Finance
அடடே.. இன்று தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. சர்ப்ரைஸ் தான்!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
இரவில் பர்த்டே பார்ட்டி கொண்டாடிய சமந்தா… பக்கத்துல யார் இருக்கா தெரியுமா?
சென்னை : நடிகை சமந்தா நேற்று தனது 35வது பிறந்த நாளை இரவில் பார்ட்டி வைத்து கொண்டாடி உள்ளார்.
சமந்தாவின் பிறந்த நாளான நேற்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இப்படத்தில் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சமந்தா மிகவும் அட்டகாசமாக நடித்துள்ளதாக ரசிகர்கள் வெகுவாக புகழ்ந்துள்ளனர்.
சம்பளத்தை
உயர்த்தி
ஆப்பு
வைத்த
நம்பர்
நடிகை...
பாவம்
அந்த
நடிகர்
டைரக்டர்...நிலைமை
இப்படியா
ஆகணும்

சமந்தா
சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த சமந்தா, கெளதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றியும் அப்படத்தின் தெலுங்குப் பதிப்பில் கதாநாயகியாகவும் நடித்து ஒரே சமயத்தில் தமிழ் தெலுங்கு ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார்.

வெற்றிப்படங்களில்
முன்னணி நடிகையான சமந்தா, தளபதி விஜய்யுடன் தெறி, கத்தி, மெர்சன்ல், சூர்யாவுடன் அஞ்சான், விக்ரமுடன் பத்து எண்றதுக்குள்ள, தனுஷுடன் தங்கமகன், விஷாலுடன் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனுடன் சீமராஜா என பல டாப் நடிகர்களுடன் வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

நைட் பார்ட்டி
நடிகை சமந்தா நேற்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து , சமந்தா தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் நைட் பார்ட்டி கொடுத்துள்ளார். நாகசைதன்யாவை விவாகரத்து செய்ததற்கு பிறகு இப்படி ஒரு நைட் பார்ட்டியை கொடுத்துள்ளார் சமந்தா. அந்த போட்டோ தற்போது டிரண்டிங்கில் உள்ளது.

ஹாலிவுட்டிலும்
தமிழ், தெலுங்கு, ஓடிடி என தடம் பதித்தவர் அடுத்து ஹாலிவுட்டிலும் நடிக்க இருக்கிறார். பிலிப் ஜான் இயக்கத்தில் 'தி அரேஞ்மென்ட்ஸ் ஆஃப் லவ்' என்ற படத்தில் தன் பாலின ஈர்ப்பாளராக நடிக்க இருக்கிறார் சமந்தா. மேலும் சாகுந்தலம், யாசோதா போன்ற படங்களை கையில் வைத்துள்ளார். இப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.