Just In
- 15 min ago
வீட்டின் அருகில் இருந்த வழிபாட்டு தலத்தை இடித்தாரா? நடிகர் விமல் மீது போலீசில் பரபரப்பு புகார்
- 18 min ago
ஒரு நாளுக்கு இவ்வளவு செலவு வைப்பதா? நடிகைகள் நயன்தாரா, ஆண்ட்ரியா மீது தயாரிப்பாளர் புகார்!
- 14 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 14 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
Don't Miss!
- News
முட்டி மோதிய பிரபு, ரவிக்குமார்.. இருவருக்கும் "ஓகே" சொன்ன சித்தாள்.. கடைசியில் நடந்த "அந்த" சம்பவம்
- Sports
"கப்பாவில்" ஆஸி.யை கதற வைக்கும் சுப்மான் "கில்லி".. தொடரும் ஆதிக்கம்.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்!
- Automobiles
ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முன்னழகை இறுக்க கட்டி நச்சுனு ஒரு போஸ்... பரிதவிக்கும் இளசுகள்!
ஹைதராபாத் : காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை தொடர்ந்து இப்பொழுது ஹிந்தியிலும் நடிக்க உள்ள நடிகை சமந்தா தி ஃபேமிலி மேன் சீரிஸ் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜானு திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கில் எந்த ஒரு திரைப்படங்களும் ஒப்பந்தம் ஆகாமல் இருக்க இப்பொழுது புராண கதை ஒன்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனது பெயரில் பெண்களை ஏமாற்றுகிறார்கள்.. அருண்விஜய் எச்சரிக்கை!
இதற்கிடையில் சோசியல் மீடியாக்களில் கச்சிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளுக்கு வயிறு நிறைய கவர்ச்சி தீனி போட்டு வரும் சமந்தா இப்பொழுது முண்டா பனியனில் முன்னழகை இறுக்க கட்டி வெறியேத்தும் பார்வையால் இளசுகளை பரிதவிக்க விடும் செம ஹாட் புகைப்படம் இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.

முதல் முறையாக சமந்தாவுடன்
இப்போதுள்ள தலை முறைக்கு ஏற்றவாறு காதல் திரைப்படங்களை இயக்குவதில் புகழ் பெற்றவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜி திரைப்படத்தில் அஞ்சலி லெஸ்பியனாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அடுத்த திரைப்படத்தில் முதல் முறையாக சமந்தாவுடன் இணைகிறார்.

டபுள் ஹீரோயின் சப்ஜெக்டில்
விஜய் சேதுபதி,நயன்தாரா கூட்டணி ஏற்கனவே நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இணைந்திருக்க இப்பொழுது, காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் மீண்டும் இணைய இந்தமுறை சமந்தாவும் இதில் ஹீரோயினாக நடிக்க டபுள் ஹீரோயின் சப்ஜெக்டில் உருவாகி வரும் இந்த திரைப்படம் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.

பாகம் இரண்டில்
இதுவரை தென்னிந்தியாவில் நம்பர் 1 இடத்தை பிடித்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா பாலிவுட்டிலும், அறிமுகத்தைக் கொடுக்க இருக்க பிரபல வெப் சீரியஸான தி ஃபேமிலி மேன் பாகம் இரண்டில் வில்லியாக நடித்து வருகிறார்.

முன்னழகை இறுக்க கட்டி
கொரோனா காரணத்தால் திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த நடிகை சமந்தா இப்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வர பாலிவுட்டிலும் கலக்கி பிள்ளையார் சுழி போட்டுள்ளார். இவ்வாறு எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சமந்தா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் முண்டா பனியனில் முன்னழகை இறுக்க கட்டிக்கொண்டு கிறங்க வைக்கும் பார்வையால் ரசிகர்களின் மனதை பற்ற வைத்திருக்க பார்க்க பார்க்க திகட்டாத இந்த அதீத கவர்ச்சி புகைப்படம் இப்பொழுது செம வைரலாகி இருக்கிறது.