Samantha : நைட் பார்ட்டி.. பீர் பாட்டிலுடன் சமந்தா போட்ட ஆட்டம்.. லீக்கான வீடியோ !

சென்னை : நடிகை சமந்தா பீர் பாட்டிலுடன் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் லீக்காகி உள்ளது.

சமந்தா அண்மையில் சாகுந்தலம் படத்தில் சகுந்தலை கதாப்பாத்திரத்தில நடித்திருந்தார். இவர், தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்திருந்தார்.

இவர் சினிமாவிற்கு நுழைந்த போது பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த போது, சினிமாவில், தன்னை ஒரு முன்னணி நடிகையாக நிலை நிறுத்திக் கொண்டார்.

Actress Samantha dance video trending on social media

குஷி : ஷிவா நிர்வாணாவின் இயக்கத்தில் உருவாகும் குஷி படத்தில் நடிகை சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தில் சமந்தா இஸ்லாமிய பெண்ணாக நடித்து வருகிறார். குஷி திரைப்படம் வழக்கத்திற்கு மாறான காதல் கதையை சுற்றி வருகிறது. குஷி செப்டம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

சிட்டாடல் வெப் சிரீஸ் : நடிகை ராஜ் மற்றும் டிகே இயக்கிய வருண் தவானுடன் தனது வரவிருக்கும் வெப் தொடரான ​​சிட்டாடலின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அதே போல சமந்தாவின் ஹாலிவுட் திட்டமும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு சென்னை ஸ்டோரிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், விவேக் கல்ரா முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Actress Samantha dance video trending on social media

ஹாலிவுட் மூவி : சமந்தா நடிக்கும் முதல் ஆங்கில திரைப்படம் இதுவாகும். இப்படம் ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இத்திரைப்படம் இத்திரைப்படம் ஹாலிவுட்ல் 2004ஆம் ஆண்டு வெளியான தி அரேஞ்ச்மண்ட்ஸ் ஆஃப் லவ் (The Arrangements of Love) எனும் புத்தகத்தை தழுவிகதையாகும்.

என்ன சமந்தா இதெல்லாம் : இந்நிலையில் சமந்தா சிட்டாடல் படக்குழுவினருடன் இணைந்து நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அதில் சமந்தா கையில் பாட்டில் உடன் ஓ சொல்றியா மாமா பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் லீக்காகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பேன்ஸ் என்ன சமந்தா இதெல்லாம் என கேள்வி கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X