சமந்தாவின் விவகாரமான போஸ்... வாயடைத்துப்போன ரசிகர்கள்!

ஹைதராபாத் : ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா "காத்துவாக்குல இரண்டு காதல்" படப்பிடிப்பில் கலந்து கொண்டதுடன் இயக்குனரிடம் கேள்விக்கு மேல் கேள்வி கேட்ட வீடியோ பரபரப்பாக பகிரப்பட்டது.

திரைப்படங்கள் தவிர இப்பொழுது வெப்சீரிஸ்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ள சமந்தா தி பேமிலி மேன் வெப்சீரிஸில் அனைவரும் அசந்து போகும் அளவிற்கு வியக்க வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா இப்பொழுது சூப்பரான காஸ்ட்யூமில் அனைத்தையும் திறந்து காட்டியவாறு மூச்சு முட்டும் செம ஹாட்டான போட்டோக்கள் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில்

தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் கொடிகட்டி பறந்து வரும் நடிகை சமந்தா தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் நிலையில் முதன் முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வர இதன் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

சிறப்பு நிகழ்ச்சிக்காக

சிறப்பு நிகழ்ச்சிக்காக

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்த நிலையில் அதில் சிறப்பு நிகழ்ச்சிக்காக ஓரிரு நாட்கள் சமந்தா தொகுத்து வழங்கியது அனைத்து நிகழ்ச்சிகளையும் டி ஆர் பி-யில் தட்டி தூக்கி அன்றைய தேதியில் பிக் பாஸ் முதலிடத்தில் இருந்தது. இந்த அளவிற்கு செம க்யூட்டாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்.

கேள்வியால் துளைத்தெடுத்த

கேள்வியால் துளைத்தெடுத்த

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவரும் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படத்திற்கு "காத்துவாக்குல இரண்டு காதல்" என தலைப்பிடப்பட்டுள்ள நிலையில் முதல் நாள் சூட்டிங்கிற்கு தயாராகும் பொழுது விக்னேஷ் சிவனை கேள்வியால் துளைத்தெடுத்த வீடியோ பரபரப்பாக பகிரப்பட்டது, பின் அது காமெடிக்காக எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

ஹிந்தி வெப் சீரிஸில்

ஹிந்தி வெப் சீரிஸில்

தமிழ், தெலுங்கு மொழிகளில் திரைப் படங்களில் படு பிஸியாக நடித்து வரும் அதே சமயம் வெப்சீரிஸ்களிலும் தலையை காட்ட ஆரம்பித்திருக்கும் சமந்தா முதன் முறையாக "தி பேமிலி மேன்" என்ற ஹிந்தி வெப் சீரிஸில் அனைவரும் அசந்து போய் வியக்க வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விவகாரமாக போஸ்

விவகாரமாக போஸ்

இவ்வாறு ரசிகர்களுக்கு பிடிக்கின்றவாறு கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வரும் சமந்தா சோசியல் மீடியாக்களில் எப்பொழுதும் ஆக்டிவாக உள்ளவர். எனவே இப்பொழுது சூப்பரான காஸ்ட்யூமில் அனைத்தையும் திறந்து காட்டியபடி மூச்சு முட்டும் கவர்ச்சியுடன் விவகாரமாக போஸ் கொடுத்திருக்கும் இந்த போட்டோக்கள் பார்க்கும் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X