ஆட்டோ ஓட்டும் பெண்ணுக்கு கார்.. கொடுத்த வாக்கை காப்பாற்றிய நடிகை சமந்தா.. குவியும் பாராட்டு!
சென்னை: ஆட்டோ ஓட்டும் பெண்ணுக்கு கார் வாங்கி கொடுத்த நடிகை சமந்தாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Recommended Video
பெண் AUTO Driver Kavithaவிற்கு விலையுயர்ந்த காரை Gift ஆக கொடுத்த Samantha | SamJam | Filmibeat Tamil

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக உள்ளார் நடிகை சமந்தா. இந்நிலையில் சமந்தா செய்த காரியம் ஒன்று ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.
Comments


Click it and Unblock the Notifications