கச்சிதமான முன்னழகு.. சமந்தாவின் வேறலெவல் போட்டோசூட் !
ஹைதராபாத் : தென்னிந்தியாவிலேயே அதிக ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா முன்னழகைக் காட்டி கிறங்க வைத்துள்ளார்.
க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களை மயக்க வைத்து வரும் சமந்தா தெலுங்கிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
தற்போது இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்பொழுது முன்னழகை காட்டியவாறு ரசிகர்களை கிறங்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பல பாராட்டுகளை சமந்தா பெற்று வருகிறார்.

உச்ச நடிகையாக
விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்துள்ள நடிகை சமந்தா தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உச்ச நடிகை என்ற பெயரை எடுத்துள்ளார்.

மாறுபட்ட கதாபாத்திரம்
தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் பட்டையை கிளப்பி வரும் சமந்தா தனது க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் நிலையில், சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

காத்துவாக்குல ரெண்டு காதல்
சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் மெகா ஹிட்டான 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு திரைப்படத்தில் நடித்து அசத்தி இருந்த சமந்தாவை தெலுங்கு ரசிகர்கள் ஆகா ஓகோ என கொண்டாடிய நிலையில், இப்பொழுது விஜய் சேதுபதியும் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

படங்கள் வெயிட்டிங்கில்
இரண்டு கதாநாயகிகளை மையமாகக் கொண்டு உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வர, அதையடுத்து தெலுங்கில் நடிக்க வரிசையாக படங்கள் வெயிட்டிங்கில் உள்ளது.

க்யூட்டான புகைப்படங்களை
இந்நிலையில் கொரானா அச்சம் காரணமாக படப்பிடிப்புக்களில் கலந்து கொள்ளாத சமந்தா, ரசிகர்களை குதூகலிக்கும் வகையில் பல்வேறு கவர்ச்சியான மற்றும் க்யூட்டான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.

முன்னழகைக் காட்டி
அந்த வகையில் இப்போது மீண்டும் ரசிகர்களை உசுப்பேத்தும் வகையில் படு கவர்ச்சியாக முன்னழகைக் காட்டிக் கொண்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

கிறுக்கு பிடித்து
முன்னழகு அப்பட்டமாக தெரிய செம ஸ்டைலிஷான உடையில் தனக்கே உரித்தான பல ஸ்டைலான போஸ்களில் கொஞ்சம் முன்னழகை காட்டிக்கொண்டு சமந்தா எடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் அதை பார்த்த ரசிகர்கள் கிறுக்கு பிடித்து போய் சுற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











