குளியல் அறையில் நாக்கை நீட்டி ஹாட் போஸ் கொடுத்த சமந்தா.. கதறும் சிங்கிள் பசங்க !

மாலத்தீவு : சமீபத்தில் நடிகைகள் பலரும் மாலத்தீவுக்கு சாரைசாரையாக படையெடுத்து வரும் நிலையில், இந்த லிஸ்டில் நடிகை சமந்தாவும் தற்போது இணைந்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங்கை தொடர்ந்து சமந்தாவும் இப்பொழுது மாலத்தீவுக்கு சென்று அங்குள்ள பல அழகான இடங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் பாத்ரூமில் குளிக்கின்றவாறு பிகினி உடையில் க்யூட்டாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தை துவம்சம் செய்து வருகிறது.

சிறிய கதாபாத்திரத்தில்

சிறிய கதாபாத்திரத்தில்

தமிழ் ரசிகர்கள் அனைவராலும் மிகவும் விரும்பக்கூடிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதை தொடர்ந்து இவர் நடித்த பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி என அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியாக தெலுங்கிலும் கால் தடத்தை பதித்தார்.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு பதிப்பில் நாக சைதன்யாவுடன் இணைந்து ரொமான்ஸ் செய்த சமந்தாவை தெலுங்கு ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடிய நிலையில் அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்கள் தெலுங்கில் இவருக்கு வெளியாக இப்பொழுது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சோலோ பர்பாமன்ஸில்

சோலோ பர்பாமன்ஸில்

ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடனமாடி குதூகலித்து வரும் அதே சமயம் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் நடித்து வரும் சமந்தா சமீபத்தில் யு டர்ன் மற்றும் ஓ பேபி உள்ளிட்ட திரைப்படங்களில் சோலோ பர்பாமன்ஸில் மிரட்டி இருந்தார்.

மாலத்தீவில் ஜாலி ட்ரிப்

மாலத்தீவில் ஜாலி ட்ரிப்

இன்று வரை தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பட்டையைக் கிளப்பி வரும் சமந்தா கடந்த சில மாதங்களாகவே படப்பிடிப்பு எதுவும் இல்லாததால், வீட்டிலேயே பொழுதைக் கழித்து வந்த நிலையில் இப்பொழுது மாலத்தீவில் ஜாலி ட்ரிப்பில் உள்ளார்.

நாக்கைத் துருத்தி

நாக்கைத் துருத்தி

காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், வேதிகா உள்ளிட்டோர் மாலத் தீவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் எடுத்துக்கொண்ட அட்டகாசமான புகைப்படங்கள் தொடர்ந்து இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், சமந்தாவும் இப்பொழுது இந்த லிஸ்டில் இணைந்து பல புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வர, தற்போது குளிக்கும் அறையில் பாத்திங் பேஸ்கட்டில் சோப்பு நுரைக்கு நடுவே பிகினியில் உட்கார்ந்துகொண்டு நாக்கை துருத்தியவாறு இருக்கும் க்யூட்டான படத்தை வெளியிட்டு இணையத்தை ஆட்டிப் படைத்து வருகிறார். இவ்வாறு க்யூட்னஸ் பாதி கிளாமர் பாதி என இரண்டும் கலந்து இருக்கும் சமந்தாவின் இந்த செம ஹாட் குளியல் புகைப்படம் இப்பொழுது வைரலாகி லைக்குகளை அள்ளி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X