என்ன சம்மு இது.. வெறும் சட்டையுடன் நிக்கர் தெரிய போஸ் கொடுத்த சமந்தா.. முகம் சுளிக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை சமந்தா நிக்கர் தெரிய வெறும் சட்டையுடன் போஸ் கொடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக உள்ளார். 2010ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். கடைசியாக தெலுங்கில் ஜானு என்ற படத்தில் நடித்தார் சமந்தா.

சைதன்யாவுடன் திருமணம்

சைதன்யாவுடன் திருமணம்

தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தி ஃபேமிலி மேன் என்ற டெலிவிஷன் சீரிஸிலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா. நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவும் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

கிளாமரில் கவனம்

கிளாமரில் கவனம்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை சமந்தா, அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து கிறங்க வைத்து வருகிறார். வழக்கமாக செம க்யூட் போட்டோக்களை ஷேர் செய்யும் சமந்தா, திருமணத்திற்கு பிறகு கிளாமரில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

என்ன சம்மு இதெல்லாம்?

என்ன சம்மு இதெல்லாம்?

அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்ன சம்மு இதெல்லாம் என கேட்டுள்ளனர். அதாவது வெள்ளை நிற பிரின்டட் சட்டையை மட்டும் அணிந்துள்ளார் சமந்தா.

நிக்கர் தெரிய..

நிக்கர் தெரிய..

அதற்கு கறுப்பு நிற மினி டிராயரை அணிந்திருக்கிறார். அது டிராயரா அல்லது நிக்கரா என தெரியாத அளவுக்கு உள்ளது. அவரது உடையையும் அந்த போட்டோவையும் பார்த்த நெட்டிசன்கள் என்ன நாளாக நாளாக டிரெஸின் அளவு குறைந்து கொண்டே போகிறது என கேட்டுள்ளனர்.

நாகரிகமல்ல

நாகரிகமல்ல

இன்னும் சிலர் பெரிய குடும்பத்து மருமகளாக இருந்து கொண்டு இதுபோன்று உடை உடுத்துவது நாகரிகமாகவா இருக்கிறது என்றும் கேட்டுள்ளனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் செம க்யூட் செம செக்ஸி என்றும் தெரிவித்துள்ளனர்.

 பட்டனை கழட்டி..

பட்டனை கழட்டி..

சமந்தாவின் இந்த போட்டோ 12 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை குவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டை பட்டனை கழட்டி முன்னழகு அரைகுறையாக தெரியும்படியான போட்டோவை ஷேர் செய்திருந்தார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X