தனது பின்னழகை காட்டி கவர்ச்சியான புகைபடங்களை வெளியிட்டார் சமந்தா

Recommended Video

Jaanu Secrets Revealed | Samantha Prabhas | 96 Remake | Simbran Video Song

ஐதராபாத்: தனது பின்னழகை காட்டி கவர்ச்சியான புகைபடங்களை வெளியிட்டு உள்ளார் சமந்தா வைரல் ஆகும் புகைப்படங்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.

Actress Samantha Hot photo shoot

கௌதம் மேனன் இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா திரைப்பட மூலம் அறிமுகமானார் சமந்தா. இதே படம் தெலுங்கில் யே
மாயா சேஸ்வே என்ற பெயரில் வெளிவந்தது அதே படம் மூலமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திற்கே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார் சமந்தா.

Actress Samantha Hot photo shoot

இதன் பின் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சமந்தாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ராஜமௌலி இயக்கிய இகா தான் இப்படம் தமிழில் நான் ஈ என்ற பெயரில் வெளிவந்தது.

இப்படத்திற்காக சிறந்த தெலுங்கு நடிகைக்கான தேசிய பிலிம்பேர் விருதை பெற்றார். இதே ஆண்டு தமிழில் இவரது நடிப்பில் வெளியானது நீதானே என் பொன் வசந்தம் இப்படத்திற்கும் சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார் சமந்தா.

Actress Samantha Hot photo shoot

தொடர்ந்து தமிழில் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார் சமந்தா. தமிழில் முன்னணி நடிகர்கள் உடன் கைகோர்த்து நடித்தார் சூர்யா உடன் அஞ்சான், 24 மற்றும் விஜய் உடன் கத்தி, தெறி விக்ரம் உடன் பத்து என்றதுக்குள்ள தனுஷ் உடன் தங்கமகன் போன்ற படங்கள் இவருக்கு இங்கு ஒரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்தியது.

தமிழிலும் சரி தெலுங்கிலும் சரி இவர் படங்களில் வரிசையாக நடித்து வந்தார். இவர் நடிப்பில் தமிழில் வந்த யூ டர்ன் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. தற்போது தமிழில் வெளியான "96" திரைப்படத்தின் ரீமேக்கான ஜானு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக ப்ரோமோசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார் சமந்தா.

தற்போது தனது பின்னழகை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தியுள்ளர் சமந்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X