Samantha: காற்றாக மிதந்து கவிதை சொல்லும் சமந்தா.. வாரயிறுதியில் செம வைபில் ரசிகர்கள்!

சென்னை: நடிகை சமந்தா தொடர்ந்து பல ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி நடிகையாக விஜய், சூர்யா உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்தவர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் திரைப்படங்கள், வெப் தொடர்களில் கலக்கலான பர்ஃபார்மென்சை கொடுத்துள்ள இவர், மலையாளத்திலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

தன்னுடைய விவாகரத்து, நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் சில மாதங்கள் சினிமாவில் நடிப்பதிலிருந்து விலகியிருந்த சமந்தா தற்போது மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். அடுத்தடுத்த கதைகளை கேட்டு வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் சமந்தா, தன்னுடைய ஆன்மிக பயணம், பிட்னெஸ் பயிற்சிகள் உள்ளிட்டவற்றை அடுத்தடுத்து பதிவிட்டு வருகிறார்.

Samantha Citadel honey bunny web series Instagram

நடிகை சமந்தா: நடிகை சமந்தா தமிழில் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்தவர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்துள்ள சமந்தா தற்போது மலையாள படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார். தன்னுடைய உடல் நல பாதிப்பு காரணமாக சில மாதங்கள் நடிப்பதில் இருந்து விலகி இருந்த சமந்தா, தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். அடுத்தடுத்த கதைகளை கேட்டு வருகிறார். மலையாளத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் சினிமாவில் நடிக்காத போதிலும் அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்ததை பார்க்க முடிந்தது.

Samantha Citadel honey bunny web series Instagram

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: அடுத்தடுத்து தன்னுடைய ஆன்மிகப் பயணங்கள், சுற்றுப்பயணங்கள், பிட்னஸ் வீடியோக்கள், போட்டோ சூட் புகைப்படங்கள் என இவரது instagram பக்கங்கள் நிரம்பி வழிந்தன. ஏராளமான ரசிகர்களையும் இதன் மூலம் இவர் ஃபாலோயர்களாக பெற்று வருகிறார்.ஏறக்குறைய 37 மில்லியன் பாலோயர்களை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெற்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க தான் ரெடி என்பதை அறுதியிட்டு கூறும் வகையில் அடுத்தடுத்த போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சமந்தா. அந்த வகையில் இன்றைய தினம் வெள்ளை நிற அவுட்பிட்டில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காற்றில் மிதக்கும் கவிதையாக இவரை காட்சிப்படுத்துகின்றன.

Samantha Citadel honey bunny web series Instagram

சமந்தா புதிய புகைப்படங்கள்: மேலும் இதன் வீடியோவையும் வெளியிட்டுள்ளார் சமந்தா. மிகவும் அருகில் இருந்து புகைப்படத்தை வெளியிட்டாலும் அதிலும் க்யூட்டாகவே காணப்படுகிறார். தன்னுடைய வெட்கத்தையும் ரசிகர்களுக்கு பரிசாக கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களது லைக்ஸ்களை அள்ளித் தெளித்து வருகின்றனர். சமந்தா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் மற்றும் அதற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் லைக்ஸ்கள் சமந்தாவின் மார்க்கெட்டை யாராலும் சாய்த்து விடமுடியாது என்பதையே காட்டுகிறது.

Samantha Citadel honey bunny web series Instagram

ரசிகர்கள் வரவேற்பு: சில சமயங்களில் மருத்துவராக மாறி, ரசிகர்களுக்கு பிட்னஸ், டயட் ஆலோசனைகளையும் கூறி வருகிறார் சமந்தா. கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியான சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடர், ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. இதில் தன்னுடைய ஆக்ஷன் பரிணாமங்களையும் சமந்தா வெளிப்படுத்தியிருந்தார். மீண்டும் சினிமாவில் அவரது என்ட்ரி மிகச்சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X