இதெல்லாம் நல்லாவா இருக்கு.. மேலாடை இல்லாமல் போஸ் கொடுத் சமந்தா.. கடுப்பான பேன்ஸ்!

சென்னை: தென் இந்திய சினிமாவில் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் டாப் நடிகையான சமந்தா மேலாடை இல்லாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்களைப் பார்த்த ரசிகர்கள் முகத்தை சுளித்துக்கொண்டு கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார் சமந்தா. விண்ணைத் தாண்டி வருவாய தெலுங்கு ரீமேக்கில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் சமந்தா ஏற்று நடித்திருந்தார். இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்களிடம் எந்தளவும் வரவேற்பு இருக்கிறதோ அதே அளவு வரவேற்பு தெலுங்கு ரசிகர்களிடமும் இருந்து படம் ஹிட்டடித்தது.

Actress Samantha Ruth Prabhu latest bold and sizzling photo trending on social media

காதல் திருமணம்: இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சமந்தா ஒரு கனவுக்கன்னியாக மாறினார். நடிகை சமந்தா பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கடந்த 2017ம் ஆண்டு கோவாவில் நடந்தது.

மோசமான வதந்தி: நான்கு ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இந்த நட்சத்திர தம்பதிகள் திடீரென பிரிந்தனர். இவர்கள் இருவரும் பிரிவுக்கான காரணம் தெரியாததால், சோஷியல் மீடியாவில் சமந்தா குறித்து பல மோசமான வதந்திகள் பரவின. சிகை அலங்கார நிபுணருடன் காதல், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என பல மோசமான வதந்திகள் பரவின. வதந்திகளை காதில் வாங்கிக் கொள்ளாமல் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வந்த சமந்தா, மையோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார் . அந்த நோய்க்கு பல மாதங்கள் சிகிச்சை எடுத்து நல்லபடியாக மீண்டு வந்துள்ளார் சமந்தா.

சிட்டாடல்: ஹாலிவுட் வெப்சீரிஸான் சிட்டாடெல் இந்திய பதிப்பில் சமந்தா நடித்துள்ளார். ராஜ் - டிகே இயக்கியிருக்கும் இந்த சீரிஸ் விரைவில் அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. சிட்டாடல் தொடரை மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி உள்ளனர். இந்த தொடரில் ஆக்‌ஷன் காட்சிகளில் சமந்தா டூப்பே இல்லாமல் நடித்துள்ளார். மேலும் இதன் படப்பிடிப்பின் போது,சமந்தா மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதெல்லாம் நல்லாவா இருக்கு: இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா, இன்ஸ்டாவில் கருப்பு நிறத்திலான பேன்ட் மற்றும் சூட் அணிந்து உள்ளாடை இல்லாமல் கோட் மட்டும் போட்டு போஸ் கொடுத்துள்ளார். தனது முன்னழகின் கவர்ச்சி தரிசனத்தையும் காட்டி உள்ளார். இவரது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பற்றி எரிந்து வருவதோடு, அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் நல்லாவா இருக்கு உங்களுக்கு என்று ஒரு மரியாதை இருக்கு என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X