Just In
- 20 min ago
பிக்பாஸ் நடிகை தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி
- 1 hr ago
வெட்கக்கேடு.. மசினக்குடியில் யானை உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம்.. சனம் ஷெட்டி கடும் கண்டனம்!
- 2 hrs ago
'தாண்டவ்' வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு.. கர்ணி சேனா பகிரங்க மிரட்டல்!
- 3 hrs ago
காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்!
Don't Miss!
- News
ஒவ்வொரு நாளும் வெற்றி அல்ல.. நல்லதை எடுத்துக்கங்க!
- Education
ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக வேளாண் பல்கலையில் பணியாற்ற ஆசையா?
- Lifestyle
குழந்தைகள் சுறுசுறுப்புடன் இருக்க செய்ய வேண்டிய சில யோகாசனங்கள்!
- Finance
நிர்மலா சீதாராமன் அறிவிப்புக்காக காத்திருக்கும் 6 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..! #Paytm
- Sports
பொறுமை + சகிப்புத்தன்மை = புஜாரா... பிறந்தநாளில் தெறிக்கவிடப்பட்ட வாழ்த்துக்கள்!
- Automobiles
சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு 50,000 பேர் பதிவு: பஜாஜ் தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காற்றில் பறக்கும் கோமாளி பட நடிகை... நடிப்பை விட டான்ஸ் தான் ரொம்ப பிடிக்குமோ!
பெங்களூரு : கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவியின் பள்ளி காதலி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சம்யுக்தா இப்பொழுது பிகினி உடையில் பறக்கும் டான்ஸ் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார்.
கன்னட பிக் பாஸ் சீசன் 5 ல் கலந்து கொண்டு 66 நாட்கள் விளையாடி ரசிகர்களின் மனதை வென்ற சம்யுக்தா கன்னட திரைப்படங்களில் நடித்து வர இப்பொழுது தமிழிலும் தனது கால் படத்தை பதித்து வருகிறார்.
இந்தியன் சூப்பர் ஹீரோவுக்கு நன்றி சொன்ன வொண்டர் வுமன்.. படத்தை பார்த்து அப்படி பாராட்டியிருக்காரே!
எனவே இவர் உடற்பயிற்சி செய்யும் பல புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வந்தநிலையில் இப்பொழுது, பிகினியில் ஆகாயத்தில் பறந்தவாறு டான்ஸ் செய்யும் வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்டு அவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார்.

தெலுங்கு ரீமேக்கிலும்
கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் முதல்முறையாக கன்னட திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்ட சம்யுக்தா ஹெக்டே அந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், இதன் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து தெலுங்கு ரசிகர்களுக்கும் அறிமுகமானார்.

ஹீரோயினுக்கு சமமான
அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே வெற்றியை கண்ட சம்யுக்தா தமிழிலும் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவியின் பள்ளி காதலியாக நடித்து டூயட்டும் ஆடியிருப்பார். ஹீரோயினுக்கு சமமான கதாபாத்திரம் என்பதால் பல காட்சிகளில் வந்து சென்ற சம்யுக்தாவை தமிழ் ரசிகர்களும் ரசிக்க ஆரம்பிக்க, தொடர்ந்து பப்பி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

வசீகரமான கவர்ச்சி
நடிப்பு நடனம் உடற்பயிற்சி என அனைத்திலும் கை தேர்ந்தவரான சம்யுக்தா அவ்வப்போது பல வசீகரமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு திக்குமுக்காட வைத்து வரும் நிலையில், தமிழில் உருவாகி வரும் தேள் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சூப்பர் ஹாட்
தமிழ்,தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் திரைப்படங்கள் வரிசையாக நடித்து வரும் சம்யுக்தா அவ்வப்போது அனைவரும் அசந்து போகும் வகையில் பல கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு சூடேற்றி வரும் நிலையில் இப்போது பிகினியில் ஆகாயத்தில் பறந்துகொண்டு வெளியிட்டுள்ள சூப்பர் ஹாட் புகைப்படம் வேற லெவல் வைரலாகி வருகிறது.

மேலே பறந்தவாறு செம டான்ஸ்
நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட சம்யுக்தா ஏற்கனவே பல டான்ஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வந்த நிலையில் இப்பொழுது பிகினி உடையில் மேலே பறந்தவாறு செம டான்ஸ் போட்டு அத்தனையும் தெரியும்படி செம ஹாட் கிளிக் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார்.