பிகினியில் விவகாரமா போஸ் கொடுத்த கோமாளி படநடிகை..எல்லாமே அதுக்கு தான் !

சென்னை : கோமாளி பட நடிகை சம்யுத்தா ஹெக்டே நாளுக்கு நாள் அதீத கவர்ச்சியால் ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார்.அவரது போட்டோவுக்கு லைக்குகள் மலை போல் குவிந்து வருகின்றன.

சின்னத்திரை நடிகையாக இருந்தாலும், சினிமாவில் டாப் நடிகையாக இருந்தாலும், சோஷியல் மீடியாவில் போட்டோவை ஷேர் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

முன்பெல்லாம், பிரபலமாக வேண்டும் என்றால் படாதபாடு படவேண்டி இருந்தது. ஆனால், இப்போது ஒரே ஒரு போட்டோஷூட் மூலம் ஓவர் நைட்டில் பேமஸ் ஆகிவிடுவதால், பல நடிகைகளும் இன்ஸ்டாகிராமே கதியாக இருக்கின்றனர்.

நடிகை சம்யுக்தா ஹெக்டே

நடிகை சம்யுக்தா ஹெக்டே

கன்னட திரையுலகின் இளம் நடிகையான சம்யுக்தா ஹெக்டே கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதன்பின்னார் கிரிக் பார்ட்டி படத்தில் ராஷ்மிகாவின் தோழியாக நடித்திருந்தார். இப்படம் ஹிட்டானதை அடுத்து தெலுங்கிலும் கிரிக் பார்ட்டி என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் சம்யுக்தாவே நடித்ததால், சம்யுக்தா தெலுங்கு ஆடியன்சுக்கும் தெரிந்த முகமானார்.

கோமாளி படத்தில்

கோமாளி படத்தில்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷூடன் வாட்ச்மேன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கிய மன்மத லீலை படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சம்யுக்தா. இப்படத்தில் லிப் லாக் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

எல்லாமே அதுக்காகத்தான்

எல்லாமே அதுக்காகத்தான்

பெங்களூருவில் வசித்து வரும் இவர், கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் படத்திலும், ரணா என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் இவருக்கு இப்போது எந்த படங்களும் இல்லாததால், பட வாய்ப்புக்காக, சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே உடற்பயிற்சி வீடியோ மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பிகினியில் தாறுமாறு

பிகினியில் தாறுமாறு

சம்யுக்தா பிகினியில் இருக்கும் படு கவர்ச்சியான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். கருப்பு நிற பிகினியில், கூலிங் கிளாசை தலையில் சொருகியபடி ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு மட்டும்,90 ஆயிரத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளன. இணையத்தில் சம்யுக்தாவின் கவர்ச்சி போட்டோ ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X