சம்யுக்தாவிற்கு கல்யாணமானதும் ரொம்ப ஓவர்.. நீச்சல் குளத்தில் ஜலபுல ஜங்.. மாலத்தீவில் 2வது ஹனிமூன்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்டதன் மூலம் அனைருக்கும் தெரிந்த முகமானார் நடிகை சம்யுக்தா சண்முகநாதன். இவர் முன்னாள் கிரிக்கேட் வீரர் அனிருத்தா ஶ்ரீகாந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தனது கணவருடன் மாலத்தீவிற்கு ஹனிமூன் சென்றுள்ளார். அங்கு நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டுள்ள வீடியோ வெளியாகி உள்ளது.

மாடல் அழகியான சம்யுக்தா, மலையாளத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான 'ஊலு' படத்தில் நடித்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். அதன்பின் தனது சினிமா கனவை பெரிதாக்க நினைத்த சம்யுக்தா, பிக் பாஸ் சீசன் நான்கில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின், சம்யுக்தாவிற்கு வாரிசு, காஃபி வித் காதல், துக்ளக் தர்பார், மை டியர் பூதம் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Samyuktha Aniruddha Srikkanth
Photo Credit:

இரண்டாவது திருமணம்: நடிகை சம்யுக்தாவிற்கு ஏற்கனவே கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்து, ஒரு மகன் இருக்கும் நிலையில் இருவரும் விவகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். யார் துணையும் இல்லாமல் தனியாக மகனுடன் இருந்த சம்யுக்தா, கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அனிருத், பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்ரீகாந்தின் மகன் ஆவர். இவர் ஐபிஎல் போட்டியில், சென்னை அணிக்காக சில போட்டிகளில் விளையாடி உள்ளார். அனிருதாவிற்கு ஏற்கனவே பிரபல மாடலான ஆர்த்தி வெங்கடேசனுடன் திருமணமான நிலையில், இருவரும் பரஸ்பரமாக விவகாரத்து பெற்று பிரிந்தனர். அதன்பிறகே, சம்யுக்தா சண்முகநாதன் மற்றும் அனிருத்தா ஶ்ரீகாந்த் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஜலபுல ஜங்: இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. மிகவும் எளிமையாக நடைபெற்ற இவர்களில் திருமணத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில், இருவரும் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடி உள்ளனர். மாலத்தீவில் சம்யுக்தா பிகினியில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டுள்ளார். இணையத்தில் வெளியான அந்த வீடியோ இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகிறது. சிலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்த போதிலும், சிலர் சம்யுக்தாவை கடுமையாக திட்டிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X