Sanam Shetty: தண்ணீரில் குலுங்கி குலுங்கி ஆட்டம்.. சனம் ஷெட்டியின் தரிசனம்!

சென்னை: 2012ஆம் ஆண்டு அம்புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சனம் ஷெட்டி, சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறார். மிஸ் தென்னிந்தியா பட்டம், பல மொழிப் படங்களில் வேலையென பல்வேறு பரிமாணங்களில் தன்னை நிரூபித்து வந்தாலும், சமீபத்தில் வெளியாகியுள்ள பிகினி வீடியோ தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்விம்மிங் பூலில் முழுக்க குதூகலமாக ஆடி, ஸ்பார்க் நிறைந்த எர்னர்ஜியுடன் சனம் ஷெட்டி காமிராவை நோக்கி போஸ் கொடுக்கும் அந்த வீடியோ, இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற தளங்களில் பல ஆயிரம் முறை பகிரப்பட்டு வருகிறது. சனத்தின் ஸ்டைல், தன்னம்பிக்கை, உடல்வாகை, அனைத்தும் ரசிகர்களிடையே பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.

Sanam shetty instagram
Photo Credit:

நடிகை சனம் ஷெட்டி: பிக்பாஸ் 2வது சீசனில் போட்டியாளராக இருந்த தர்ஷனின் முன்னாள் காதலியாவார். தர்ஷனுக்கும் எனக்கும் நிச்சயம் நடந்துவிட்டது. ஆனால், தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சி பின் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதற்கு பதில் அளித்த தர்ஷன், நான் பிக் பாஸ் 3 வீட்டில் இருந்தபோது சனம் ஷெட்டி, தன் முன்னாள் காதலருடன் சேர்ந்து விடிய, விடிய பார்ட்டி நடத்தினார். அந்த விஷயம் எனக்கு தெரிந்ததால், நான் அவரைவிட்டு பிரிந்து விட்டேன் என்றார். இந்த விவகாரம் அப்போது பேசுபொருளானதால், சனம் ஷெட்டி பிரபலமாகி பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சனம் ஷெட்டிக்கு சினிமாவில் அதிக வாய்ப்புகள் இல்லாத நிலையிலும் சமூக பிரச்சினைகள் குறித்து திறம்பட குரல் கொடுத்து வருகிறார். அதனால், அவருக்கு ஆன்லைனில் ஒரு தனி ரசிகர் வட்டம் உருவாகியிருக்கிறது.

பிகினி: இந்த புதிய நீச்சல் குள வீடியோ வெளியானதும், "சனம் க்ளாமர் கம்பேக்," "இந்த கான்ஃபிடன்ஸ் நிச்சயமாக ஹைலைட்" போன்ற கருத்துகள் பெருமளவில் வைரலாகி வருகின்றன. எப்போதும் போல, சனம் ஷெட்டி கவனத்தை ஈர்க்கும் தன்னுடைய ஸ்டைலை மீண்டும் நிரூபித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X