ரெட் ஸோன் ஹாட்ஸ்பாட்.. தர்ஷன் மிஸ் பண்ணிட்டாப்ல.. நடிகையின் போட்டோவை பார்த்து கிறங்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை சிவப்பு நிற பாவாடை ஜாக்கெட்டில் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கிறங்கியுள்ளனர்.
மாடலான நடிகை சனம் ஷெட்டி ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். அதோடு தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
தமிழில் அம்புலி படத்தின் டமூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் சனம் ஷெட்டி. தொடர்ந்து மாயை, கதம் கதம், விலாசம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சதுரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மகா
கடைசியாக தமிழில் வால்டர் என்ற படத்தில் சிபிராஜூடன் நடித்தார். தற்போது சிம்புவுடன் மகா படத்தில் நடித்து வருகிறார் சனம் ஷெட்டி. சனம் ஷெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனின் முன்னாள் காதலி ஆவர்.

தர்ஷன்
தர்ஷனுடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவருக்கும் இடையிலான காதல் முறிந்தது. இதனை தொடர்ந்து தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி சென்னை போலிஸ் கமிஷனரிடம் புகார் கூறினார்.

காதல் முறிவு
இதனை தொடர்ந்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினர். ஆனால் காதல் முறிவில் இருந்து வெளியே வந்த நடிகை சனம் ஷெட்டி, அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது க்யூட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

கிறங்கும் நெட்டிசன்ஸ்
அந்த வகையில் தற்போது சிவப்பு நிற பாவாடை ஜாக்கெட்டில் செம ஹாட் அன்ட் க்யூட்டான போட்டோவை ஷேர் செய்து மிரட்டியிருக்கிறார். சிவப்பு நிற உடையில் அவரது அழகு அவ்வளவு எடுப்பாக உள்ளது. மேலும் வெட்கப்பட்டு தலையை குனிந்து ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

தொப்புள் தரிசனம்
மேலும் மாராப்பு இல்லாமல் முன்னழகை காட்டியிருக்கும் சனம் ஷெட்டி தொப்புளை மறைத்திருக்கிறார். இதனால் நெட்டிசன்ஸ் ரொம்பவே அப்செட் ஆகியுள்ளனர். தொப்புள் தரிசனம் வேண்டும் என கெஞ்சாத குறையாக வேண்டியுள்ளனர்.

மிஸ் பண்ணிட்டாப்ல..
இன்னும் சிலர் என்னா அழகு.. க்யூட்னஸ் ஓவர் லோடட் என்றும் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். மேலும் தர்ஷன் மிஸ் பண்ணிட்டாப்ல என்ற வேதனை தெரிவித்துள்ளனர் நெட்டிசன்கள். சனம் ஷெட்டியின் இந்தபோட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video

அள்ளும் லைக்ஸ்
மேலும் அந்த போட்டோவிற்கு நம்பிக்கையுடன் இருங்கள் ஆனால் எதிர்பார்க்காதீர்கள்.. எதிர் நோக்குங்கள் ஆனால் ஒரு போதும் காத்திருக்காதீர்கள் என கேப்ஷன் கொடுத்துள்ளார். சனம் ஷெட்டியின் போட்டேவை இதுவரை 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











