உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!

சென்னை : டாப் ஸ்டார் பிரசாந்த் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு கம்பாக் கொடுத்த ஜானி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளவர் சஞ்சிதா ஷெட்டி.

விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, கதிர், ராம்சரண் என பிரபலமான பல நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த இவர் கன்னடம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

வெங்கட்பிரபுவின் பார்ட்டி திரைப்படத்தில் உச்சக்கட்ட காட்சியில் நடித்து பட்டையைக் கிளப்பியிருக்கும் சஞ்சிதா ஷெட்டி இப்போது நீச்சல்குளத்தில் செம ஹாட்டான டிரஸ்ஸில் பச்சையாக கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சூது கவ்வும்

சூது கவ்வும்

சஞ்சிதா தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் எக்கச்சக்கமான திரைப்படங்கள் நடித்திருந்தாலும் விஜய் சேதுபதியின் சூது கவ்வும் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை தமிழ் சினிமாவில் கொடுத்ததை அடுத்து பல திரைப்படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.

கவர்ச்சி காட்டாமல்

கவர்ச்சி காட்டாமல்

விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, ராம்சரண், கதிர், பிரசாந்த் என பிரபலமான நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து உள்ள சஞ்சிதா ஷெட்டி இன்று வரை தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தமிழ் சினிமாவில் தேடிக் கொண்டிருக்க இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து கவர்ச்சி எதுவும் காட்டாமல் இருந்த இவர் இப்போது கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.

ஜானி

ஜானி

டாப் ஸ்டார் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி இருக்க பிரபல ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக் ஆக உருவான ஜானி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்து இருந்தார் சஞ்சிதா ஷெட்டி.

இளமைத் துள்ளலுடன்

இளமைத் துள்ளலுடன்

இனி நடிக்கும் திரைப்படங்களில் கவர்ச்சி கடலில் ரசிகர்களை நனைய வைக்க வேண்டும் என நினைத்த இவர் இப்பொழுது வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் பார்ட்டி திரைப்படத்தில் இளமைத் துள்ளலுடன் எக்கச்சக்கமான கவர்ச்சியை கொட்டி நடித்திருக்க விரைவில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

பக்காவாக முதுகு

பக்காவாக முதுகு

இப்போதுள்ள இளம் தலைமுறையினரின் காதலை பிரதிபலிக்கும் வகையில் தேவதாஸ் பிரதர்ஸ் உருவாகியிருக்க அதில் பல டபுள் மீனிங் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்து அனைவரையும் அசர வைக்கும் சஞ்சிதா ஷெட்டி இப்பொழுது நீச்சல் குளத்தின் நடுவே பக்காவாக முதுகு மற்றும் முன்னழகு என நேர்த்தியான கவர்ச்சியில் மனதை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்படும் வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X