Just In
- 39 min ago
அயலான் படத்தின் அசத்தல் அப்டேட்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.. தெறிக்கும் டிவிட்டர்! #Ayalaan
- 1 hr ago
ரசிகர்கள் கேட்ட அந்த கேள்வி.. கவர்ச்சி போட்டோக்களை அதிரடியாய் டெலிட் செய்த ஷிவானி நாராயணன்!
- 17 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 18 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
Don't Miss!
- Sports
உடலில் செலுத்தப்பட்ட 2 ஊசிகள்.. கஷ்டப்பட்டு போராடிய பண்ட்.. வெளியான ரகசியம்.. என்ன நடந்தது?
- News
விரைவில் எங்கும் வாக்களிக்கும் திட்டம்... அசத்தும் அரோரா
- Automobiles
இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்!
- Finance
வாரத்தின் முதல் நாளே தடுமாறும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..!
- Lifestyle
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலை வேளையில் செய்வதற்கு ஏற்ற எளிமையான 5 உடற்பயிற்சிகள்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கவர்ச்சிக் காட்டி கதறவிடும் சூது கவ்வும் நடிகை!
சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் பல இளம் நடிகர்களின் நடிப்பில் உருவாகிவரும் பார்ட்டி திரைப்படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிகை சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார்.
ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் தராமல் சிறந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சஞ்சிதா ஷெட்டி தமிழ் சினிமாவில் கவனிக்கப்படாத சிறந்த நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
இசைப்புயலே! நாளை ஏ.ஆர். ரஹ்மான் பிறந்தநாள்.. காமன் டிபியை வெளியிட்டு வாழ்த்தும் பிரபலங்கள்!
சூது கவ்வும் திரைப்படத்திற்கு பிறகு சஞ்சிதா ஷெட்டிக்கு மிகப்பெரிய வெற்றி எதுவும் அமையாத நிலையில் விரைவில் வெளியாக இருக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் மற்றும் பார்ட்டி போன்ற திரைப்படங்கள் சஞ்சிதாவின் நடிப்பில் வெளியாக இருக்க இப்பொழுது குட்டை பாவாடையில் படு கவர்ச்சியைக் காட்டி அனைவரையும் கதற விட்டு வருகிறார்.

சூது கவ்வும்
திறமையான நடிகையாக இருந்த போதும் சரியான பட வாய்ப்புகள் அமையாததால் இன்றுவரை தனக்கான ஒரு நிரந்தர இடத்தை தமிழ் சினிமாவில் தேடிக் கொண்டிருக்கும் நடிகை சஞ்சிதா ஷெட்டிக்கு சூது கவ்வும் திரைப்படம் மிகப்பெரிய அறிமுகமாக அமைந்த நிலையில், தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

படு கவர்ச்சியை
சமீபகாலமாகவே பல திரைப்படங்களில் கவர்ச்சி காட்ட தொடங்கியிருக்கும் சஞ்சிதா வெங்கட் பிரபுவின் கலர்ஃபுல்லான இயக்கத்தில் உருவாகியிருக்கும் பார்ட்டி திரைப்படத்தில் இதுவரை காட்டிடாத அளவிற்கு படு கவர்ச்சியை அள்ளித் தெளித்திருப்பது அந்த திரைப்படத்தில் இருந்து வெளியான பாடலின் மூலம் தெரிகிறது.

இரட்டை அர்த்த வசனங்களை
இப்பொழுதுள்ள தலைமுறைகளுக்கு ஏற்றவாறு திரைப்படங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் நிலையில் லேட்டஸ்ட் ட்ரெண்டில் உருவாகியிருக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் திரைப்படத்தில் எக்கசக்கமான சர்ச்சைக்குரிய காட்சிகளிலும் இரட்டை அர்த்த வசனங்களையும் பேசி அனைவரையும் வாய்பிளக்க வைத்திருக்கிறார்

கவர்ச்சியாக புகைப்படங்களை
அடுத்தடுத்த பெரிய பட வாய்ப்புகள் ஏதும் அமையாததால் போட்டோ ஷூட்டில் மிகுந்த கவனம் செலுத்திவரும் சஞ்சிதா, இதுவரை கண்டிராத அளவிற்கு படு கவர்ச்சியாக புகைப்படங்களை தாராளமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

கால்கள் பின்னிப்பிணைந்து
அந்த வகையில் இப்பொழுது சின்ன வயசுல எடுத்தது மாதிரி தம்மாத்துண்டு குட்டி பாவாடையில் தள தளன்னு இருக்கும் கால்கள் பின்னிப்பிணைந்து பார்க்கும் அனைவரையும் உசுப்பேத்திக் முன்னழகை காட்டிக்கொண்டு சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ள சஞ்சிதாவின் இந்த படு கவர்ச்சியான புகைப்படங்களை ஜொள்ளு வழிய பார்த்து ரசித்து வருகின்றனர்.