தொப்புளைக்காட்டி இளசுகளை வசியம் செய்யும் தமிழ் நடிகை... படுகவர்ச்சியான போட்டோஸ்!

By

சென்னை : சேதுபதியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய சூதுகவ்வும் திரைப்படத்தில் பலரும் வியந்து பார்க்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி.

அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இன்று வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைத் தேடிக் கொண்டிருக்கும் சஞ்சிதா இப்பொழுது கவர்ச்சி திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

சமீபத்தில் இளமைத் துள்ளலுடன் வெளியான தேவதாஸ் பிரதர்ஸ் திரைப்படத்தின் டீசர் அனைவரும் வாய்பிளக்கும் பல டபுள் மீனிங் காட்சிகளில் நடித்து பரபரப்பைக் கிளப்பிய சஞ்சிதா ஷெட்டி இப்பொழுது தொப்புளை காட்டிக்கொண்டு இளசுகளை சுண்டி இழுக்கும் செம சூடான புகைப்படத்தை வெளியிட்டு சூட்டைக் கிளப்பி வருகிறார்.

சேதுபதியின் சூது கவ்வும்

சேதுபதியின் சூது கவ்வும்

பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து இருந்தும் இன்னும் ரசிகர்களால் அங்கீகரிக்கப்படாத நடிகைகளின் பட்டியலில் சஞ்சிதா ஷெட்டியும் இருந்து வர, இவர் விஜய் சேதுபதியின் சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் பலராலும் அறியப்பட்டவர்.

முழுநீள கதாநாயகியாக

முழுநீள கதாநாயகியாக

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட இவர் முதலில் கன்னட திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் தமிழில் "அழுக்கன் அழகாகிரான் " என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, விதார்த்தின் கொள்ளைக்காரன் திரைப்படத்தில் முழுநீள கதாநாயகியாக பலரது இதயங்களையும் கவர்ந்தார்.

கவர்ச்சியில் குதித்து விட்டார்

கவர்ச்சியில் குதித்து விட்டார்

இன்று வரை பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் சஞ்சிதா, இதுவரை நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வந்த நிலையில் இனி அதுக்கெல்லாம் டைம் இல்ல என கவர்ச்சியில் தபக்குடேல்ன்னு குதித்து விட்டார்.

தாறுமாறாக கவர்ச்சி

தாறுமாறாக கவர்ச்சி

இந்த அதிரடி முடிவின் வெளிப்பாடாக வெங்கட் பிரபுவின் பார்ட்டி மற்றும் தேவதாஸ் பிரதர்ஸ் என அடுத்த திரைப்படங்களில் கவர்ச்சி கன்னியாக நடித்து சினிமாவில் தனது கொடியை பறக்கவிட உள்ள சஞ்சிதா இப்பொழுது தாறுமாறாக கவர்ச்சி கட்டியவாறு சில சில்மிஷ புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

விவகாரமான போஸ்

விவகாரமான போஸ்

கலர்ஃபுல்லான கோட் சூட்டில் பளபளப்பான முன்னழகு அப்பட்டமாக தெரிய, மெல்லிய இடையில் உள்ள தொப்புளைக் காட்டிக்கொண்டு பல்வேறு கோணங்களில் விவகாரமான போஸ் கொடுத்து பார்க்கும் அனைவரையும் ஜொள்ளு விட வைத்திருக்கும் சஞ்சிதாவின் ஹாட்டான போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X