சட்டையை கழட்டிவிட்டு.. படு மோசமான உடையில் ரகிட ரகிட நாயகி.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: ஜகமே தந்திரம் படத்தின் நாயகி படு மோசமான உடையில் இருக்கும் போட்டோ இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.
பிரபல மாடல் அழகி சஞ்சனா நடராஜன். இவர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'நோட்டா' படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் '2.0' படத்திலும் நடித்திருந்தார் சஞ்சனா நடராஜன். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் ரித்திகா சிங் மாதவன் நடித்த 'இறுதி சுற்று' படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஜகமே தந்திரம்
இறுதிச்சுற்று படத்தின் மூலம் பெரும் பிரபலமானார் சஞ்சனா. இந்நிலையில் சமீபத்தில் வெளியான தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலும் நடித்திருந்தார் சஞ்சனா நடராஜன்.

ரகிட ரகிட பாடல்
தனுஷ் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணாக வள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சஞ்சனா.
பெரும் ஹிட்டான ரகிட ரகிட பாடலில் கொஞ்சம் நேரம் வந்தாலும் இவரது நடனம் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது.

மோனோகினி போன்ற உடை
இந்நிலையில் நடிகை சஞ்சனாவின் போட்டோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது மோனோகினி போன்ற உடையில் மேலே உள்ள ஓவர் கோட்டை திறந்துவிட்டு படு மோசமாக போஸ் கொடுத்துள்ளார்.

ஒரே ஒரு பட்டன்
இதேபோல் கறுப்பு பேண்ட் சிவப்பு க்ராப் டாப் அணிந்தும் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் சஞ்சனா நடராஜன். அதில் தனது மேலாடையில் ஒரே ஒரு பட்டனை மட்டும் போட்டு மொத்த அழகையும் காட்டி முகம் சுளிக்க வைத்துள்ளார்.
Recommended Video

வைரலாகும் போட்டோஸ்
இருப்பினும் அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ரகிட ரகிட பாடலில் அவர் ஆடிய டான்ஸ் ஸ்டெப்பை போடுமாறு கேட்டு வருகின்றனர். சஞ்சனாவின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications