நாய் குட்டியுடன் ஸ்விம்மிங்…சஞ்சனா சிங்கின் கவர்ச்சி படம்..வயிறு எரியும் நெட்டிசன்ஸ் !

சென்னை : பிகினியில் ஸ்விம்மிங், கூலிங் க்ளாஸ், நாய்க்குட்டி,செல்ஃபி சேட்டை செய்யும் சஞ்சனா சிங் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

பொதுவாகவே அனைத்து ஹீரோயின்களும் தனது செல்லப்பிராணியாக நாய் குட்டியை வளர்ப்பது சகஜம் தான்.

அந்தவகையில் நடிகை சஞ்சனா சிங்கும் தன்னுடைய செல்லநாய் குட்டியுடன் ஸ்விம்மிங் செய்து கொஞ்சி விளையாடும் புகைப்படம் ஹாட் புகைப்படமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

Actress sanjana singh sexy bikini post in instagram

சஞ்சனா சிங் தமிழில் ரேணிகுண்டா, கோ, மீகாமன், தனி ஒருவன், சக்கபோடு போடு ராஜா, போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கவர்ச்சி நடிகையாகவே தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் .தற்போது பட வாய்ப்புகள் சற்று குறைந்ததால் தனது உடல் எடையை குறைக்கவும் அவர் முடிவு செய்தார் .

Actress sanjana singh sexy bikini post in instagram

எப்பொழுதும் சமூக வலைதளங்களில் பிஸியாகவே புகைப்படங்களை வெளியிட்டு வருவார். உடல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தும் சஞ்சனா ஊரடங்கு சமயத்தில் கூட அடங்காமல் விதவிதமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் ,புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை பெருமூச்சுவிட வைத்தார்.

Actress sanjana singh sexy bikini post in instagram

புஷ்டியாக இருந்த சஞ்சனா தற்போது சற்று உடல் மெலிந்து காணப்படுகிறார். இனிமேல் கண்டிப்பாக படவாய்ப்புகள் இவரது கதவை தட்டும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்த புத்தாண்டை முன்னிட்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படமும் தற்போது அவரது ரசிகர்களால் பெருமளவு பகிரப்பட்டு வருகின்றது. நீல நிற பிகினியில் ஸ்விம்மிங் பூலில் நடந்தபடி அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் பல லைக்குகளையும், கொடுத்து வச்ச வாட்டர் என்று வயிறு எரிச்சலுடன் பல கமெண்டுகளையும் அள்ளி வீசுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X