ஆத்தாடி… முரட்டு கிளாமரால்ல இருக்கு... சின்னாபின்னமான சிங்கிள்ஸ்!

சென்னை : கவர்ச்சி நாயகியாக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து சிறந்த நடிகை என பெயர் எடுத்தவர் நடிகை சஞ்சனா சிங்.

ரேணிகுண்டா,கோ உள்ளிட்ட படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைய செய்தது.

பெரும்பாலும் பிகினி உடையிலேயே காற்றாட சுற்றிக்கொண்டிருக்கும் சஞ்சனாசிங் இப்பொழுது நீச்சல் உடையில் முரட்டு கிளாமரில் வெளியிட்டுள்ள போட்டோக்களை பார்த்த சிங்கிள் பசங்க சின்னாபின்னமாகி உள்ளனர்.

புதிய பரிமாணத்தில்

புதிய பரிமாணத்தில்

தமிழ் சினிமாவில் உள்ள கவர்ச்சி நடிகைகளில் ரசிகர்களிடம் மிகப் பிரபலமாக இருப்பவர் நடிகை சஞ்சனாசிங். இவர் ரேணிகுண்டா படத்தில் கவனிக்கக்கூடிய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகப்படுத்தப்பட்டதோடு கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா புதிய பரிமாணத்தில் நடித்திருந்த கோ படத்தில் ஓபனிங் சாங்கில் ஆடியதன் பிறகு இவரை கூகுளில் தேடாத ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்தார்.

பாலிவுட்டிலும் நுழைந்தார்

பாலிவுட்டிலும் நுழைந்தார்

அஞ்சான், மீகாமன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,சக்கபோடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் சிறப்புத் தோற்றத்தில் வந்து செல்லும் இவர் சில படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டு செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் ஹிந்தியில் தோடா லுட்ஃப் தோடா இஷ்க் படத்திலும் தோன்றி பாலிவுட்டிலும் நுழைந்தார்.

 ரசிகர்களை குஷிப்படுத்தி

ரசிகர்களை குஷிப்படுத்தி

பிக்பாஸ் புகழ் ஆரி நடித்திருந்த மானே தேனே பேயே படத்தில் கடைசியாக சஞ்சனா நடித்திருக்க அதன்பிறகு எந்த ஒரு படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை . இதற்கிடையில் தன்னை விரும்பும் ரசிகர்களுக்காக சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு குஷி படுத்தி வருகிறார்.

முரட்டு கிளாமரில்

முரட்டு கிளாமரில்

ஏற்கனவே பிகினியில் கணக்கில்லாத புகைப்படங்களை வெளியிட்டு அட்டகாசம் செய்திருந்த சஞ்சனாசிங் இப்பொழுது கருப்பு பிகினியில் நீச்சல் குளத்தின் அருகே சோபாவில் ஜம்முனு முட்டி போட்டு உட்கார்ந்து கொண்டு இன்ச் பை இன்ச்சாக அனைத்தும் தெரிய முரட்டு கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வாலிப வயோதிகர்களை தவிக்க விட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X