For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சாயிஷாவின் கிளாசிக்கல் நடனம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ !

  |

  சென்னை : கிளாசிக்கல் டான்ஸ் வீடியோவை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் சாயீஷா

  சாயிஷாவின் கிளாசிக்கல் நடனம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ !

  தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம் என பல படங்களிலும், அதேசமயம் தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தியிலும் பிஸியாக நடித்து வருகிறார் சாயீஷா . மும்பையில் பிறந்த இவர் முதன் முதலில் டோலிவுட்டில் 2015ஆம் ஆண்டு நடிகர் அகில் அக்கினேனி உடன் அகில் என்ற படத்தின் மூலம் திரைப்பட துறையில் அறிமுகம் ஆனார்.

  Actress Sayesha has posted the classical dance video on Social media

  பின் தமிழில் இயக்குனர் A.L.விஜய் இயக்கத்தில் வனமகனில் நடிகர் ஜெயம் ரவி-யுடன் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். அறிமுகமான முதல் படத்திலேயே இவர் ஒரு சிறந்த டான்ஸர் என நிரூபித்து விட்டார்.

  வனமகனில் வரும் ஒவ்வொரு பாடலிலும் யார்டா இந்த பொண்ணு இப்படி செம்மயா ஆடுறா என்று கேட்காத தமிழ் ரசிகர்கள் மிகவும் குறைவு தான் அந்த அளவிற்க்கு சாயீஷாவின் நடனம் நன்கு பேசப்பட்டது.

  Actress Sayesha has posted the classical dance video on Social media

  இவர் பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஸ்மீத் சைகலின் மகள் ஆவார். இந்நிலையில் இவர் 2018 ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் என்ற படத்தில் இணைந்து நடித்தார். அப்பொழுது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து பின் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது மீண்டும் "டெடி" என்ற படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

  Actress Sayesha has posted the classical dance video on Social media

  இந்நிலையில் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள், அதற்க்கேற்றார் போல் இவரது சமீபத்திய நடன வீடியோக்கள் சமூக வலைதலங்களில் பதிவிட்டார். அது இப்போது சக்கைபோடு போடுகின்றது. ஆம் சமீபத்தில் லாக்டவுன் என்ற பாட்டிற்கு கருப்பு ஸ்லீவ்லஸ் மேலாடையுடன் செம்ம க்ளாமராக முன் பின்னழகை காட்டி போட்ட வீடியோ சமூக வலைதளவாசிகளிடம் நல வரவேற்ப்பை பெற்றதை அடுத்து. நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டருடன் ரவுடி பேபி பாடலுக்கு ஒரு பெப் டான்ஸ் ஆடி வெளியிட்டார் .

  Actress Sayesha has posted the classical dance video on Social media

  இப்பொழுது அவரிடம் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு இந்தி பாடலுக்கு கிளாசிக்கல் டான்ஸ் ஆடி அதையும் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .

  ஆஷிமா நர்வால் லேட்டஸ்ட் பிக்ஸ்.. சேலையில் இவ்வளவு அழகா.. ரசிக்கும் ரசிகர்கள்!

  தனக்கு கிளாசிக்கல் டான்ஸும் நன்றாகவே ஆட தெரியும் என சொல்லாமல் சொல்லியுள்ளார் நம்ம அம்மணி. ஆனால் ஒன்னுங்க கிளாசிகளிலோ , வெஸ்டர்னோ சாயிஷா ஆடுனா பாத்துகிட்டே இருக்கலாம்னு அடுத்த டான்ஸ் வீடியோவை வழி மேல் விழி வைத்து காத்துகொண்டிருகின்றனர் அவரின் பேன்ஸ். நிறைய டான்ஸ் வீடியோக்கள் போடுங்க சாயி(செல்லமாக) வி ஆர் வெய்டிங் என்கின்றனர்.

  English summary
  Actress Sayesha has posted the classical dance video on Social media
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X