முண்டா பனியனுடன் கேஷுவல் கிளிக்.. சும்மா நச்சுன்னு தெரியும் முன்னழகு !

சென்னை : கன்னடம் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரு சேர உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை சாயிஷா.

ஆர்யாவுடன் திருமணத்திற்குப் பிறகும் திரைப்படங்களில் நடிப்பதை தொடர்ந்து வரும் இவர் காப்பான் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஆர்யாவுடன் இணைந்து டெடியில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் முண்டா பனியனுடன் முன்னழகு நச்சுன்னு தெரிய கேஷுவல் கிளிக்கை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

நடிப்பும் நடனமும்

நடிப்பும் நடனமும்

முதல் திரைப்படத்திலேயே கோடிக்கணக்கான ரசிகர்களை கவரும் திறமை வெகு சில நடிகைகளுக்கு மட்டுமே இருக்க தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து வந்த நடிகை சாயிஷா தமிழுக்கு வனமகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இந்த திரைப்படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கி இருந்தார். ஹாலிவுட்டில் வெளியானதால் டார்சான் திரைப்படத்தைப் போலவே கதையம்சத்தை கொண்ட கதையில் உருவாகி இருந்த வனமகன் திரைப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருக்க இதில் சாயிஷாவின் நடிப்பும் நடனமும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

ஆர்யாவுடன் ஏற்பட்ட காதல்

ஆர்யாவுடன் ஏற்பட்ட காதல்

நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட சாயிஷா பல்வேறு நடனங்களை முறையாக கற்றுக் கொண்டு வரும் நிலையில் வனமகன் திரைப்படத்தில் உடம்பை வில்லாக வளைத்து நெளித்து ஆடி அதில் ரசிகர்களை சிக்க வைத்ததோடு முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். வனமகன் சுமாரான வெற்றியை பெற்ற போதும் சாயிஷாவுக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் குவிய கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா,கஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர், கஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்கும் போது ஆர்யாவுடன் ஏற்பட்ட காதல் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது.

இரு மொழிகளிலும்

இரு மொழிகளிலும்

அதற்குப் பிறகும் நடிப்பைத் தொடர்ந்து வரும் சாயிஷா கஜினிகாந்த், காப்பான் திரைப்படங்களுக்கு பிறகு மீண்டும் ஆர்யாவுடன் இணைந்து ரெடி என்ற திரைப்படத்தில் நடித்து வர அதேசமயம் கன்னடத்தில் யுவரத்னா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இந்த படம் கன்னடம் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒருசேர உருவாகி வருகிறது.

கேஷுவலாக ஹாட் க்ளிக்

கேஷுவலாக ஹாட் க்ளிக்

மிகக் குறைந்த அளவு திரைப்படங்களில் நடித்தாலும் அதில் நிறைவான கதாபாத்திரங்களில் வந்து சென்றுள்ள சாயிஷா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் வெள்ளை நிற முண்டா பனியனுடன் முன்னழகு நச்சுன்னு தெரிய கேஷுவலாக எடுத்துக்கொண்ட ஹாட் க்ளிக் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்க ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X