முழுமுதுகையும் காட்டி போஸ்.. அட்டகாசம் செய்யும் அர்ஜுன் ரெடி பட நடிகை!

மும்பை : தெலுங்கு சினிமாவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரு கலக்கு கலக்கிய அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழ்,ஹிந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதில் கதாநாயகியாக நடித்த நடிகை ஷாலினி பாண்டேவுக்கு அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மிகப்பெரிய அறிமுகமாக அமைந்தது.

தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ள இவர் இப்பொழுது மேல் சட்டை எதுவும் போடாமல் முதுகை காட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

பாராட்டுகளை பெற்றார்

பாராட்டுகளை பெற்றார்

டோலிவுட் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகத்தை கொடுத்த நடிகை ஷாலினி பாண்டே முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

வசூலை அள்ளியது

வசூலை அள்ளியது

தெலுங்கு மொழியில் உருவான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்த நிலையில் தமிழ் மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் இந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை அள்ளியது.

ரன்வீர் சிங் ஜோடி

ரன்வீர் சிங் ஜோடி

ஷாலினி பாண்டேவுக்கு அறிமுகமே பிரம்மாண்டமாக அமைந்து போக இப்பொழுது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என செம பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் வெற்றி நடை போட்டு வரும் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ஷாலினி பாண்டே தமிழில் கொரில்லா, 100% காதல் மற்றும் சமீபத்தில் வெளியான நிசப்தம் போன்ற திரைப்படங்களில் நடித்து அனைவரும் விரும்பும் நடிகையாக உள்ளார்.

சுட்டித்தனமான பெண்ணாக

சுட்டித்தனமான பெண்ணாக

திரைப்படங்களில் சுட்டித்தனமான பெண்ணாக வந்து நடிப்பில் கலக்கிய ஷாலினி இப்பொழுது கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்க சமூக வலைதளங்களிலும் கவர்ச்சி பொங்கிய பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறார்.

லேட்டஸ்ட் கிளாமர்

லேட்டஸ்ட் கிளாமர்

அந்த வகையில் இப்போது மேல் சட்டை எதுவும் போடாமல் கண்கள் கூச பளீரென இருக்கும் முதுகை காட்டிக்கொண்டு பார்க்கும் அனைவரையும் சொக்க வைக்கும் இந்த அதீத கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கும் ஷாலினி பாண்டேவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் இணையதளத்தை திணறடித்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X