உடல் மெலிந்து சிக்குன்னு மாறிய அர்ஜுன் ரெட்டி ஹீரோயின்... பின்னாடி போஸ் அமர்க்களம் போங்க!

சென்னை : முதல் படம் வெளியானதுமே பல மொழி ரசிகர்களின் ட்ரீம் கேர்ளாக மாறியவர் நடிகை ஷாலினி பாண்டே.

தெலுங்கைத் தொடர்ந்து தமிழிலும் கைவசம் சொல்லிக் கொள்ளக்கூடிய எண்ணிக்கையில் படங்களில் நடித்து வர அவை எதுவும் கை கொடுக்கவில்லை.

சிக்குனு

சிக்குனு

சிங் நடிப்பில் உருவாகி வரும் காமெடி திரைப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கும் ஷாலினி பாண்டே இப்பொழுது உடல் எடையை குறைத்து சும்மா சிக்குன்னு மாறியதோடு கண்களுக்கு குளிர்ச்சியாக சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களுக்கு கவர்ச்சி தாகம் ஊட்டியுள்ளார்.

வெற்றிப்படமாக அமையவில்லை

வெற்றிப்படமாக அமையவில்லை

கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அர்ஜுன் ரெட்டி திரைப்படம் பிறகு தமிழ் மற்றும் ஹிந்தி என இருமொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்து திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஷாலினி பாண்டேவுக்கு தமிழ் திரையுலகமும் கைகொடுக்க கொரில்லா, 100% காதல் என இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியானது ஆனால் எதுவும் வெற்றிப்படமாக அமையவில்லை.

இரண்டாவது கதாநாயகியாக

இரண்டாவது கதாநாயகியாக

சமீபத்தில் வெளியான நிசப்தம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது. திரையரங்குகளில் வெளியாக இருந்து ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட்டது. அதில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்த ஷாலினி பாண்டே இப்பொழுது ஹிந்தியில் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ஜயீஸ்பாய் ஜோர்தார்

ஜயீஸ்பாய் ஜோர்தார்

தமிழில் நடித்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு கை கொடுக்கவில்லை என்பதால் பாலிவுட்டுக்கு ரூட்டை மாற்றி தற்போது அறிமுக இயக்குனர் திவ்யங் தக்கர் இயக்கும் ஜயீஸ்பாய் ஜோர்தார் படத்தில் நடித்து வருகிறார் இதில் நடிகர் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கின்றார்.

ஸ்லிம்மான தேகத்தை

ஸ்லிம்மான தேகத்தை

இதுவரை க்யூட்டான சப்பி கேர்ளாக துருதுருவென சுற்றிக்கொண்டிருந்த ஷாலினி பாண்டே உடல் எடையை மொத்தத்தையும் குறைத்து சும்மா சிக்குன்னு சில் வண்டு போல மாறியுள்ளார். அந்த ஸ்லிம்மான தேகத்தை வெளிச்சம் போட்டு காட்டிய வாறு மிக தாராளமான உடையில் அரை ட்ராயருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஒல்லி இடுப்பு

ஒல்லி இடுப்பு

அதில் ஒரு போட்டோவில் கடற்கரையில் பின்னால் திரும்பி உட்கார்ந்து ஜன்னல் வைத்த முதுகை காட்டி சுவாரஸ்யம் குறையாமல் ஹாட்டாக போஸ் கொடுத்து ஜொள்ளுவிட வைத்துள்ளார். மற்றொரு போட்டோவில் ஒல்லி இடுப்பு நன்றாக தெரிய பக்காவான போஸில் நின்று பார்க்கும் அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஒரு புறம் வர்ணித்து வந்தாலும் மற்றொரு புறம் மறுபடியும் குண்டா வாங்க என கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X