முதுகு முக்கால்வாசி தெரிய... திக்குமுக்காட வைக்கும் ஷாலினி பாண்டே!

சென்னை: விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி தெலுங்கு சினிமாவை ஆட்டிப் படைத்த அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஷாலினி பாண்டே

தமிழ் சினிமாவில் 100% காதல் என்ற படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

தென்னிந்தியாவை தொடர்ந்து பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து வரும் ஷாலினி பாண்டே இப்பொழுது முதுகு முக்கால்வாசி தெரிய வித்தியாசமான போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது

வசூலால் ஆட்டிப் படைத்தது

வசூலால் ஆட்டிப் படைத்தது

தென்னிந்தியாவின் ஐகானாக வலம் வந்து கொண்டுள்ளவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டுள்ள இவருக்கு அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கடந்த 2016ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தெலுங்கு சினிமாவை வசூலால் ஆட்டிப் படைத்தது என்று சொல்லலாம் அந்த அளவுக்கு திரைப்படத்தின் தாக்கம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்தது. இதில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஷாலினி பாண்டே . அறிமுகமான முதல் படத்திலேயே மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்த ஷாலினி பாண்டே வுக்கு தமிழ் திரையுலகிலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன

 பெரிதாக கைகொடுக்கவில்லை

பெரிதாக கைகொடுக்கவில்லை

அந்த வகையில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக 100% காதல் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷாலினி பாண்டே அதைத் தொடர்ந்து ஜீவாவுக்கு ஜோடியாக கொரில்லா படத்திலும் நடித்தார். ஷாலினி பாண்டே வுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. 100% காதல் மற்றும் கொரில்லா ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஷாலினிக்கு கைகொடுக்கவில்லை. கடைசியாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான நிசப்தம் என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்.

 பாலிவுட்டில் கவனம்

பாலிவுட்டில் கவனம்

தென்னிந்தியாவில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால் இப்போது பாலிவுட்டில் கவனம் செலுத்திவரும் ஷாலினி பாண்டே ரன்வீர் சிங் நடிக்கும் ஜயீஸ் பாய் ஜோர்தார் என்ற படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.

 முக்கால்வாசி முதுகு தெரிய

முக்கால்வாசி முதுகு தெரிய

அர்ஜுன் ரெட்டி படத்தில் சப்பி கோர்ளாக இருந்த ஷாலினி பாண்டே இப்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான ஷாலினி யாக மாறியுள்ளார். உடல் எடையை குறைத்த பிறகு தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் இப்பொழுது முதுகு முக்கால்வாசி தெரிய அதிரடியான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X