"ஊ சொல்றியா மாமா" பாடலுக்கு செம ஆட்டம்.. சமந்தாவுக்கே டஃப் கொடுத்த ஷாலு ஷம்மு !

சென்னை : இணையத்தில் கவர்ச்சி புயலாக வலம் வரும் ஷாலு ஷம்மு ஊ சொல்றீயா மாமா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.

Recommended Video

'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு செம ஆட்டம்.. சமந்தாவுக்கே டஃப் கொடுத்த ஷாலு ஷம்மு !

இணையத்தில் வெளியாகி உள்ள அந்த டான்ஸ் வீடியோ , செம வைரலாகி வருகிறது.

ஓரிரு படங்களில் மட்டும் தலைக்காட்டிய ஷாலு ஷம்மு, பட வாய்ப்பு இல்லை என்றால் என்ன, எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என போட்டோஷூட்டி படு பிஸியாகவே இருக்கிறார்.

சூரியுடன்

சூரியுடன்

இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தில் திவ்யாவின் தோழியாக நடித்திருந்தார் ஷாலு ஷம்மு. மேலும்,சூரிக்கு கேர்ள் ப்ரண்டாக நடித்து பிரபலமானார்.

சதீஷூக்கு ஜோடியாக

சதீஷூக்கு ஜோடியாக

அந்த திரைப்படத்தை அடுத்து நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தம் திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார். இருப்பினும் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், சமூக வலைத்தளப் பக்கத்தில் தாறுமாறாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார்.

சிறு வேடத்தில்

சிறு வேடத்தில்

இருட்டு அறையில் முரட்டுக்குத்து பார்ட் 2வில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது. மேலும், திருட்டுப்பயமே2, மிஸ்டர் லோக்கல் படத்திலும் ஒருசிறு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பவுடர் மற்றும் விஜய்சேதுபதியின் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

ஊ சொல்றியா மாமா

ஊ சொல்றியா மாமா

ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே ஷாலு ஷம்மு நடித்திருந்தாலும், எப்போதும் போட்டோஷூட்டில் பிஸியாகவே இருக்கிறார். இணையத்தில் கவர்ச்சி புயலாக வரும் ஷாலு ஃபாலோவர்ஸ்சை கவர இணையத்தில் அதிரிபுதிரி செய்து வருகிறார். தற்போது இவர், புஸ்பா திரைப்படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா... ஊஊ சொல்றியா பாடலுக்கு புடவையில் சின்ன இடை குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ளார். ஷாலு ஷம்முவின் ஆட்டத்தைப்பார்த்த ரசிகர்கள் ப்பா...சமந்தாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல என்று கருத்துக்களை பகிர்ந்து அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X