உங்க அலும்பல் தாங்க முடியல.. ஆனாலும் செம.. வைரலாகும் நடிகையின் உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோ!
சென்னை: பிரபல நடிகையின் உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ஷாலு ஷம்மு தற்போது இருட்டு அறையில் முரட்டுக்குத்து இரண்டாம் பாகம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
Recommended Video
ஹீரோயின்களுக்கு தோழியாக நடித்துள்ளார் ஷாலு ஷம்மு. இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2 ஆம் பாகத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
பப்புகளில் ஆட்டம்
ஷாலு ஷம்முவுக்கு அண்மைக்காலமாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். ஷாலு ஷம்மு பப்புகளில் தனது ஆண் நண்பர்களுடன் ஆடும் ஆட்டத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்.
தாய்லாந்து பீச்
அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி ஷாலு ஷம்முவுக்கு பெரும் பிரபலத்தை கொடுத்தது. தொடர்ந்து பிகினி குளியல் பெட்ரூம் போட்டோ ஷுட் என அசத்தி வருகிறார் ஷாலு ஷம்மு. தற்போது தாய்லாந்தில் விடுமுறையை கழித்து வருகிறார். இதனால் தாய்லாந்து பீச்சுகளில் இருந்தப்படி நாள்தோறும் கலக்கல் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
நாள்தோறும் ஒன்றாக
அந்த வகையில் தாய்லாந்து பீச்சில் ஷாலு ஷம்மு சிவப்பு நிற உடையில் நடத்திய போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது. உள்ளாடை அணியாமல் ஷார்ட்டான ஸ்லீவ்லெஸ் டாப்ஸில் செம கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார் ஷாலு ஷம்மு. மார்பு, தொடை என அங்கங்களை காட்டி அசரடித்திருக்கிறார். ஒரே டிரெஸில் எடுத்த போட்டோக்களை நாள்தோறும் ஒன்றாக ரிலீஸ் செய்து வருகிறார்.
தாங்க முடியல
அவரது இந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவை சூடாக்கி வருகிறது. நடிகை ஷாலு ஷம்மு தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், டபுள் மீனிங்கில் கலாய்த்திருக்கின்றனர். சிலர் வருத்தப்படாத வாலிபர் சங்க ஷம்முவா நீங்க என கேட்டுள்ளனர். இன்னும் சிலர், உங்கள் அலும்பல் தாங்க முடியல ஆனாலும் செமயா இருக்கீங்க என்றும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











