செம்ம்ம லெக் பீஸ்.. இரண்டாம் குத்து நடிகையின் முரட்டு போட்டோவை பார்த்து எச்சில் ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை ஷாலு ஷம்முவின் ஹாட் போட்டோக்கள் இணையத்தை திணறடித்து வருகிறது.
நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு ஃபிரண்டாக வலம் வருகிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஷாலு போட்டோக்கள்
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து படத்தில்தான் முதல் முறையாக லீடிங் ரோலில் நடிக்கிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

கழுத்து நிறைய நகைகளுடன்
லாக்டவுன் நேரத்தில் வீட்டின் மொட்டை மாடி, ஹால், பாத்ரூம் என வளைத்து வளைத்து போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அந்ந வகையில் அண்மையில் கழுத்து நிறைய நகைகளுடன் குடும்ப குத்து விளக்காய் போஸ் கொடுத்தார் ஷாலு ஷம்மு.

டெரர் போஸ்
ஷாலு ஷம்முவின் அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அம்மன் போன்று இருக்கிறீர்கள் என கமெண்ட் பதிவிட்டனர். அதனை தொடர்ந்து முகத்தில் கருப்பு மையை பூசி செம டெரராய் போஸ் கொடுத்தார் ஷாலு ஷம்மு அந்த போட்டோக்களும் பெரும் வைரலானது.

உள்ளாடை தெரிய..
தொடர்ந்து தொப்புள் தெரிய வித்தியாசமான உடை மற்றும் ஹேர் ஸ்டைலில் சோடா புட்டி கண்ணாடியுடன் போஸ் கொடுத்தார். வலை போன்ற அந்த உடையில் அவர் அணிந்திருக்கும் உள்ளாடை அப்படியே பளீச்சென தெரிகிறது.

காலைத் தூக்கி
அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், இது என்ன கோலம் என கேட்டு வந்தனர். இந்நிலையில் தொடை வரை உள்ள டாப்ஸில் முரட்டுத்தனமாக போஸ் கொடுத்துள்ளார் ஷாலு ஷம்மு. அதில் காலைத் தூக்கி மேலே வைத்து, நெஞ்சை நிமர்த்தி வெறித்தனமாக போஸ் கொடுத்துள்ளார்.

நைஸ் லுக்கிங்
அவரது அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், நைஸ் லுக்கிங், பியூட்டிஃபுல், ஹாட், செக்ஸி என வர்ணித்துள்ளனர். ஷாலு ஷம்முவின் இந்த போட்டோக்கள் பெரும் வைரலாகி வருகிறது. அந்த போட்டோக்கள் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











